செயந்திர சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 2:
 
== இயற்பெயர் ==
''சுப்ரமண்யம் மகாதேவ ஐயர்'' முன்னாள் பீடாதிபதியான [[சந்திரசேகர சரசுவதி| ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி]] இளைய பீடாதிபதியாக [[மார்ச் 22]], [[1954]]ஆம் ஆண்டில் அறிமுகம் செய்து வைத்தார்.
 
== சிறப்பு ==
வரிசை 8:
 
== தடைச்சட்டம் ==
[[ஜெயலலிதா|ஜெயலலிதாவின்]] ஆட்சியில் தமிழகத்தில் சங்கராச்சாரியரின் அபிப்பிராயப்படி சில சட்டங்களை இயற்றியது. விலங்குகளை கோவில்களில் இறைவனுக்காக பலி கொடுப்பதை தடுக்கும் சட்டம் அச்சமுதாயத்தினரின் எதிர்ப்புக்கிடையே நடைமுறைப்படுத்தப்பட்டது.
 
== கொலைவழக்கு ==
[[நவம்பர் 11]], [[2004]], அன்று [[காஞ்சிபுரம்|காஞ்சி கோவில்]] [[மேலாளர்]] [[சங்கர்ராமன் கொலை வழக்கு|சங்கர்ராமன் கொலை வழக்கில்]] ஜெயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். [[ஜனவரி 10]], [[2005]] அன்று [[இந்திய உச்ச நீதிமன்றம்|உச்சநீதிமன்றத்தால்]] [[பிணை ஆணை|பிணை ஆணையின்]] மூலம் விடுவிக்கப்பட்டார். கீழ் [[நீதிமன்றம்]] இவரது [[பிணை விடுவிப்பு]] மனுவை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் [[உச்சநீதிமன்றம்]] இவர் மீதுள்ள குற்றவழக்குகளை தமிழக [[சென்னை உயர் நீதிமன்றம்|உயர்நீதிமன்றத்திலிருந்து]] [[புதுவை]] [[நீதிமன்றம்|நீதிமன்றத்திற்கு]] மாற்ற உத்தரவிட்டு அதன்படி இவ்வழக்கு புதுவையில் விசாரிக்கப்பட்டு வருகின்றது.
 
== ஊடகங்களின் பரபரப்பு ==
வரிசை 18:
 
==அரசியல் கட்சி துவக்கம்==
[[தமிழ்நாடு தேசிய ஆன்மிக மக்கள் கட்சி]] என்பது [[செயந்திர சரசுவதி]]யால்சரசுவதியால் நெறிப்படுத்தப்படும் அரசியல் கட்சி எனக் குறிப்பிடப்படுகிறது. இது மார்ச் 2011 இல் தொடங்கப்பட்டது. <ref>[http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13984&Itemid=158 ஆன்மிக அரசியல் கட்சியை தொடங்கினார், ஜெயேந்திரன் - கீற்று இணையதளம்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செயந்திர_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது