செப்பேடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *உரை திருத்தம்*
சி clean up
வரிசை 19:
செப்பேட்டில் எழுத்துக்களை வெட்டுமுன் பளிச்சென்று தெரியும் ஒரு பொருளால் எழுத்துக்களை எழுதிய பின்னர் அதன் மீது வெட்டுவர். செப்பேட்டில் எழுத்துக்களை எழுதும் முறை வெட்டுதல், கொத்துதல், பொறித்தல் என்று கூறப்பெறும். செப்பேடுகளில் படிப்பறிவின்றிக் கொத்துதல் தொழில் வல்ல தொழிலாளர்களோ பிறரோ வரைந்த எழுத்துக்கள் மீது கொத்துவர். மெய் எழுத்துக்கள் பெரும்பாலும் புள்ளி பெறாமலும் எழுத்துக்கள் தனித்தனியாகவும் காணப்பெறும். செப்பேடுகளைப் பொருத்தவரை பெரும்பாலும் ஒரே படிதான் இருப்பது வழக்கம்.
 
 
== செப்பேடுகளும் படி ஓலைகளும் ==
வரி 68 ⟶ 67:
| மற்றவை || 9
|}
 
 
==மூலம்==
* [http://www.tamilheritage.org/thfcms/index.php/2008-09-27-02-06-02/2010-05-02-09-39-14/2010-07-20-17-19-42| செ. இராசு, செப்பேடுகளும் ஓலைச்சுவடிகளும்]
* [http://www.tnarch.gov.in/epi/copper.htm/ தமிழக அரசின் தொல்லியல் வலைதளம்]
 
== வெளியிணைப்புகள் ==
* [http://www.projectmadurai.org.vt.edu/pm_etexts/utf8/pmuni0329.html| ஆணை மங்கலம் செப்பேடுகள்]
 
[[பகுப்பு:வரலாற்றுச் சான்றுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/செப்பேடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது