கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 26:
|stat-year= 2009 ஏப்ரல் - சூலை
|stat1-header= பன்னாட்டு பயணியர் வரத்து
|stat1-data= 33,043<ref name="airportsindia.org.in">http://airportsindia.org.in/traffic_news/jul2k9annex3.pdf</ref>
|stat2-header=பன்னாட்டு வானூர்தி வரத்து
|stat2-data= 284<ref name="ReferenceA">http://airportsindia.org.in/traffic_news/jul2k9annex2.pdf</ref>
|stat3-header= உள்நாட்டு பயணியர் வரத்து
|stat3-data= 3,44,790<ref>http:// name="airportsindia.org.in"/traffic_news/jul2k9annex3.pdf</ref>
|stat4-header=உள்நாட்டு வானூர்தி வரத்து
|stat4-data= 4,766<ref>http: name="ReferenceA"//airportsindia.org.in/traffic_news/jul2k9annex2.pdf</ref>
| footnotes = மூலம்: உலக வான்வழி தரவு<ref>{{WAD|VOCB}}</ref>
}}
 
'''கோயம்புத்தூர் பன்னாட்டு வானூர்தி நிலையம்''' (IATA: CJB, ICAO: VOCB) [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[கோயம்புத்தூர்]] நகரின் [[பீளமேடு|பீளமேட்டில்]] அமைந்துள்ள ஓர் பன்னாட்டு வானூர்தி நிலையம். இது முன்பு பீளமேடு விமானநிலையம் அல்லது கோயம்புத்தூர் குடிசார் விமானநிலையம் என அழைக்கப்பட்டது.
 
==வரலாறு==
1940களில் கோயம்புத்தூர் குடிசார் விமான நிலையம் இந்தியன் ஏயர்லைன்சின் ஃபோக்கர் F27, டக்ளஸ் DC-3, ஆவ்ரோ748 வானூர்திகள் பயன்படுத்துமாறு தனது இயக்கத்தைத் துவங்கியது. துவக்கக் காலங்களில் [[சென்னை]]க்கும் [[மும்பை]]க்கும் மட்டுமே சேவைகள் இருந்தன. பின்னர் [[கொச்சி]] மற்றும் [[பெங்களூரு|பெங்களுருக்கு]] சேவைகள் இயக்கப்பட்டன. 1980களில் சேவைகள் நிறுத்தப்பட்டு நவீன வானூர்திகள் இயங்க வசதியாக ஓடுபாதை விரிவாக்கப்பணி மேற்கொள்ளப்பட்டது. தடைபட்ட காலத்தில் சேவைகள் வான்படையைச் சேர்ந்த சூலூர் வானூர்திநிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. 1987ஆம் ஆண்டு விரிவாக்கப்பணி முடிவடைந்த பிறகு நிலையம் மீள சேவைகளை இயக்கியது. 1995 முதல் பன்னாட்டுச் சேவைகள் [[சார்ஜா]]விற்கு தொடங்கின. 2007ஆம் ஆண்டு பன்னாட்டுச் சேவைகள் கொழும்பு மற்றும் [[சிங்கப்பூர்]] நிலையங்களுக்கு விரிவானது.
 
==ஏர்லைன்ஸ் மற்றும் இலக்குகள்==
 
{| Airport-dest-list
வரிசை 76:
[[பகுப்பு:இந்திய பன்னாட்டு வானூர்திநிலையங்கள்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டு வானூர்தி நிலையங்கள்]]
[[Categoryபகுப்பு:கோயம்புத்தூர்]]