இசை தொடர்பான செயற்கை உறுப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இசை தொடர்பான செயற்கை உறுப்புகள்
 
சிNo edit summary
வரிசை 1:
கனடாவில் உள்ள மக்-கில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், வடிவமைத்து வரும் நவீன இசைக் கருவிகள் தான் ''' இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் ''' (Musical Prosthesis). உடல் அசைவுகளில் இருந்து இசை உருவாக்கும் இக்கருவிகள் அனைத்தும் மனித உடலில் உள்ள முதுகெலும்பு மற்றும் கை கால்கள் போன்று எளிதில் வளையக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றன.
 
2010-ம் ஆண்டு தொடங்கி மக்-கில் பல்கலை.யைச்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு டிஜிட்டல் இசைக் கருவிகளை இசை தொடர்பான செயற்கை உறுப்புகள் என்ற பெயரில் அமைத்துள்ளனர். <ref>[http://www.youtube.com/watch?v=jX-PXGagp_A#at=28 இசை தொடர்பான செயற்கை உறுப்புகள்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/இசை_தொடர்பான_செயற்கை_உறுப்புகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது