அகணிய உயிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 59 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 3:
== உட்பிரதேசத்திற்குரிய விலங்குகள் ==
[[படிமம்:Nasikabatrachus sahyadrensis.jpg|100pxl|left|thumbnail|கேழல்மூக்கன் - மேற்குத் தொடர்ச்சி மலையின் உட்பிரதேசத்திற்குரிய விலங்கு]]
[[படிமம்:Nasikabatrachus_mapNasikabatrachus map.png|100pxl|thumbnail|right|கேழல்மூக்கன் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் இடங்கள்]]
[[கேழல்மூக்கன்]] மேற்கு தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஒரு உட்பிரதேசத்திற்குரிய விலங்காகும். கேழல்மூக்கன், சோகுலொசிடே குடும்பத்தைச் சேர்ந்த [[தவளை]]யாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் ஓர் அரிய வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் 2003ஆம் ஆண்டு அக்டோபர்த் திங்கள் கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் பாலக்காட்டு கணவாய்க்கு தெற்கே மட்டும் காணப்படும் என்று நம்பப்பட்டது. சமீபத்திய கண்டுபிடிப்புகள், பாலகாட்டு கணவாய்க்கு வடக்கே இதன் இருப்பை உறுதிசெய்தன. [1]2008 திசம்பரில் திருச்சூருக்கு அருகிலும் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டது.<ref>http://www.hindu.com/2008/12/25/stories/2008122557272400.htm</ref>
 
== உட்பிரதேசத்திற்குரிய தாவரங்கள் ==
 
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அகணிய_உயிரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது