அமெரிக்கக் குள்ளநரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 1:
[[படிமம்:Coyote arizona.jpg|thumb|180px|அமெரிக்கக் கயோட்டி கோநாய்]]
'''கயோட்டி கோநாய்''' ('''கயோட்டி ஓநாய்''') என்பது "நாய்" என்னும் பேரினத்தைச் சார்ந்த ஒரு விலங்கு ஆகும். இது வட அமெரிக்கா, நடு அமெரிக்கா ஆகிய பிரதேசங்களில் தெற்கே பனாமாவிலிருந்து வடக்கே மெக்சிக்கோ வரை, ஐக்கிய அமெரிக்க நாடுகள், கானடா ஆகிய பகுதிகள் உட்பட காணக்கிடக்கின்றது.<ref>[http://en.wikipedia.org/wiki/Coyote கயோட்டி கோநாய்]</ref>
 
பார்ப்பதற்கு [[ஓநாய்]]கள் போலவே தோற்றம் அளித்தாலும் இவை வேறு இனத்தைச் சார்ந்தவை. கயோட்டி என்னும் பெயர் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒரு இனமாகிய [[ஆசுடெக்]] மக்களீன் [[நஃஉவாட்டில்]] (Nahuatl) மொழியில் இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஆறு கயோட்டிகள் சேர்ந்து நடமாடினாலும்.அவை இரண்டாகச் சேர்ந்து வேட்டையாடுவதுதான் வழக்கம். ஆனால் [[ஓநாய்]]கள் பெரிய கூட்டமாகச் சென்று வேட்டையாடும். கயோட்டிக் கோநாய்கள், தாம் வேட்டையாடும் நிலப்பகுதியை பெரிதும் விரிவுபடுத்தியுள்ளன. மனிதர்கள் இக்கயோட்டிகளைக் பெருமளவில் கொன்றிருந்தும் இப்படி இக்கயோட்டிகள் தம் வேட்டை நிலப்பகுதியை பெருக்கி உள்ளது குறிப்பிடத்தகுந்தது.
கயோட்டியின் முகமும் வாயும் சற்று நீண்டு காணப்படும். கயோட்டி கோநாய்களுக்கும் பெரிய எதிரிகளில் சாம்பல் நிற ஓநாய்கள் (Grey wolf) முக்கியமானவை.
== கயோட்டி கோநாய்களின் வாழ்க்கை ==
[[படிமம்:Coyote_in_forestCoyote in forest.jpg|thumb|180px|left|கயோட்டி கோநாய் காட்டில் உலவுகின்றது]]
== வெளி இணைப்புகள் ==
{{commons|Coyote}}
வரிசை 12:
* [http://homepage.mac.com/mooncusser/iMovieTheater216.html/ கயோட்டி அசைபடம்] Mooncusser Films.
* [http://digital-desert.com/wildlife/coyote.html மோ'சாவே பாலையில் கயோட்டியின் உணவுப் படி]
* [http://landoftheshuswap.com/msite/legend.php ஸ்ட்செப்டெக்வ்லே(Stseptekwle) கதைகள்]
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்கக்_குள்ளநரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது