கிறித்து கற்பித்த செபம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 1:
[[படிமம்:Padre Nostro tamoul.jpg|thumb|இச்செபம் கற்பிக்கப்பட்ட இடத்திலுள்ள [[எங்கள் பிதாவே தேவாலயம்|எங்கள் பிதாவே தேவாலயத்தில்]] (எருசலேம் நகர்) , தமிழ் மொழியில் இச்செபம் அடங்கிய சுவர்க் கற்பதிகை [[கர்தினால் துரைசாமி சைமன் லூர்துசாமி|கர்தினால் லூர்துசாமி]]யின் முயற்சியால் 1983-ஆம் ஆண்டு வைக்கப்பட்டது. 62 உலக மொழிகளில்.இச்செபம் உள்ளது<ref>[http://www.sacred-destinations.com/israel/jerusalem-church-of-pater-noster 62 உலக மொழிகளில் "கிறித்து கற்பித்த செபம்"]</ref> ]]

'''கிறிஸ்து கற்பித்த செபம்''' அல்லது '''கர்த்தர் கற்பித்த செபம்''' அல்லது '''பரலோக மந்திரம்''' (''The Lord's Prayer'') என்பது [[திருத்தூதர்]]கள் எப்படி [[செபம்|செபிப்பது]] என [[இயேசு கிறித்து|இயேசு]]விடம் கேட்டபோது அவர் சொல்லிக்கொடுத்த செபமாகும். [[விவிலியம்|விவிலியத்தில்]] [[மத்தேயு நற்செய்தி|மத்தேயு]] 6:9-13 ஆம் வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ளது. சற்றே சுருக்கமான வடிவத்தில் இந்த இறைவேண்டல் [[லூக்கா நற்செய்தி|லூக்கா 11:2-4]] பகுதியில் உள்ளது. எல்லா கிறிஸ்தவரும் இச்செபத்தை உச்சரிக்கின்றபோதும், [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்கர்]] அதிகமாக பாவித்துவருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் கத்தோலிக்க கோவில்களில் நிகழ்கின்ற திருப்பலியின்போது குருவும் மக்களும் நற்கருணை விருந்தில் பங்கேற்பதற்கு முன் இச்செபத்தை அறிக்கையிடுகின்றனர். மேலும், [[மரியா (இயேசுவின் தாய்)|அன்னை மரியாவின்]] புகழ் சாற்றுகின்ற செபமாலை செபிக்கும்போதும், ஒவ்வொரு பத்துமணியின் தொடக்கத்திலும் இச்செபம் அறிக்கையிடப்படுகிறது.

சமயம் தொடர்பான பொது நிகழ்ச்சிகளைத் தொடங்கும் வேளையிலும் கிறித்து கற்பித்த செபத்தை அறிக்கையிடும் பழக்கம் பரவலாக உள்ளது.
வரிசை 57:
:'''வழக்கில் உள்ள நடைமுறை வடிவம்:

:பரலோகத்தில் இருக்கிற எங்கள் பிதாவே,

:உம்முடைய நாமம் அர்ச்சிக்கப்படுவதாக;

:உம்முடைய இராச்சியம் வருக;

:உம்முடைய சித்தம்

:பரலோகத்தில் செய்யப்படுவது போல

:பூலோகத்திலும் செய்யப்படுவதாக.

:எங்கள் அனுதின உணவை

:எங்களுக்கு இன்று அளித்தருளும்.

:எங்களுக்குத் தீமை செய்தவர்களை

:நாங்கள் பொறுப்பது போல

:எங்கள் பாவங்களைப் பொறுத்தருளும்.

:எங்களை சோதனையில் விழவிடாதேயும்,

:தீமையிலிருந்து எங்களை இரட்சித்தருளும். ஆமென்.

"https://ta.wikipedia.org/wiki/கிறித்து_கற்பித்த_செபம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது