சீதாவக்கை அரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 57:
|footnotes=
}}
'''சீதாவக்கை அரசு''' [[இலங்கை]]யில் 16 ஆம் நூற்றாண்டிற் காணப்பட்ட ஓர் அரசாகும். 73 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருந்தாலும் சிங்கள அரச மரபுக்கு மிக முக்கியமான ஒர் அரசாகத் திகழ்ந்தது. சீதாவக்கை அரசின் தலைநகரான சீதாவக்கபுரி (இன்றைய [[அவிசாவளை]]) அக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதிகளை ஆண்ட [[போர்த்துக்கேயர்|போர்த்துக்கேயரால்]] அழித்தொழிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்வரசு இல்லாமற் போனது.
 
[[பகுப்பு:இலங்கை இராசதானிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சீதாவக்கை_அரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது