நைசின் விசுவாச அறிக்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 1:
[[படிமம்:Nicaea icon.jpg|thumb|right|250px|<center> நிசேயா-கான்ஸ்டான்டிநோபுள் நம்பிக்கை அறிக்கையை (கிபி 381) மன்னர் கான்ஸ்டன்டைன் (நடு) மற்றும் பொதுச்சங்கத் தந்தையர்.</center>]]
'''நைசின் விசுவாச அறிக்கை''' (Latin: Symbolum Nicenum), அல்லது '''நிசேயா நம்பிக்கை அறிக்கை''' என்பது பண்டைக்காலத்திலிருந்தே கிறித்தவ மறையின் அடிப்படை உண்மைகளை உறுதிமொழி வடிவில் எடுத்துரைக்கும் சுருக்கமான நம்பிக்கைத் தொகுப்பு ஆகும். கி.பி. 325ஆம் ஆண்டு நிசேயா நகரில் கூடிய பொதுச்சங்கம் இத்தொகுப்பை வடிவமைத்து, அதிகாரப்பூர்வமாக அறிக்கையிட்டதால் இதற்கு '''நிசேயா நம்பிக்கை அறிக்கை''' என்னும் பெயர் ஏற்படலாயிற்று<ref>[http://en.wikipedia.org/wiki/Nicene_Creed நீசேயா நம்பிக்கை அறிக்கை]</ref>.
 
== நிசேயா நகர் ==
 
'''நிசேயா நம்பிக்கை அறிக்கை''' என்னும் கிறித்தவக் கொள்கைத் தொகுப்பை வடிவமைத்த பொதுச்சங்கம் கூடிய நகரம் இன்றைய துருக்கி நாட்டில் உள்ள "இஸ்னிக்" (İznik) என்னும் இடமாகும். இது அந்நாட்டின் வட மேற்குப் பகுதியில் உள்ளது. பண்டைக்காலத்தில் நிசேயா நகரம் கிரேக்க கலாச்சாரத்துக்கும் ஆளுகைக்கும் உட்பட்டிருந்தது. கிரேக்க மொழியில் அந்நகரம் "நிக்காயா" (Νίκαια) என்று அழைக்கப்பட்டது. அதுவே இலத்தீன் வடிவத்தில் "நிசேயா" (Nicaea) என்றாயிற்று.
 
நிசேயா நம்பிக்கை அறிக்கை கத்தோலிக்கம், கிழக்கு மரபுவழி கிறிஸ்தவர், கிழக்குப்பகுதி (Oriental) மரபுவழி கிறிஸ்தவர், ஆங்கிலிக்கன், அசீரிய சபை, லூதரன், மற்றும் பல திருச்சபையினரும் ஏற்கும் அடிப்படை உறுதிமொழி அறிக்கையாகும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழி கிறிஸ்தவ திருச்சபைகளில் திருப்பலியின் போது இந்த நம்பிக்கைத் தொகுப்பு அறிக்கையிடப்படுகிறது. இது விசுவாசத்தின் அடையாளம்,விசுவாசத்தின் மறைபொருள் அல்லது விசுவாச அறிக்கை எனவும் அழைக்கப்படுகிறது.
வரிசை 13:
 
இத்தகைய நம்பிக்கை அறிக்கையைக் குறிக்க பயன்படுத்தப்பட்ட கிரேக்கச் சொல் "சிம்பொலோன்" (σύμβολον = symbolon; இலத்தீன்: symbolum; ஆங்கிலம்: symbol) என்பதாகும். இச்சொல்லின் மூலப்பொருள் "உடைந்த பொருளின் அரைப்பகுதி" என்பது. அப்பகுதியை எஞ்சிய பகுதியின் அருகே வைத்துப் பார்க்கும்போது உடைந்த பொருளின் "தான்மை" (identity) தெளிவாக வெளிப்படும். இந்த மூலப்பொருளின் அடிப்படையில் "symbolon" என்னும் கிரேக்கச் சொல் கிறித்தவ சமயத்தின் அடிப்படைக் கொள்கைகளை அடையாளம் காட்டும் அளவுகோல் என்னும் பொருள் பெறலாயிற்று. தமிழில் "விசுவாசப் பிரமாணம்" என்றும் "விசுவாச அறிக்கை", "நம்பிக்கை அறிக்கை" என்றும் இது வழங்கப்படுகிறது.
 
இத்தகைய நம்பிக்கை அறிக்கைகளுள் மிகப் பழமையான ஒன்று '''நிசேயா நம்பிக்கை அறிக்கை''' ஆகும்.
வரி 19 ⟶ 18:
===நிசேயா நம்பிக்கை அறிக்கை: கி.பி.325===
 
காண்ஸ்டண்டைன் மன்னர் நிசேயா நகரில் கி.பி. 325இல் கூட்டிய பொதுச்சங்கம் (முதலாம் நிசேயா பொதுச்சங்கம்) கிறித்தவ சமயத்தின் கொள்கைத் தொகுப்பைச் சுருக்கமாக எடுத்துரைத்தது. அச்சங்கத்தில் கிறித்தவ திருச்சபையின் எல்லா ஆயர்களும் (மரபுப்படி 318 ஆயர்கள்) கலந்துகொண்டார்கள்.
 
ஆரியுஸ் என்னும் கிறித்தவப் போதகர் "இயேசு கிறித்து கடவுள் தன்மை கொண்டிருந்தாலும் கடவுளால் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படைக்கப்பட்டவரே" என்று கூறியதால் திருச்சபையில் குழப்பம் ஏற்பட்டது. ஆரியுசின் கொள்கை தவறு என்று கண்டனம் செய்யப்பட்டது<ref>[http://en.wikipedia.org/wiki/Arianism Arian heresy ஆரியுஸ் தப்பறைக் கொள்கை]</ref>. அக்கொள்கையை மறுத்து, "இயேசு கிறித்து உண்மையில் கடவுள் தன்மை கொண்டவர்" என்றும் "படைப்புக்கு முன்னரே எக்காலத்திலும் கடவுளோடு கடவுளாக இருக்கின்றார்" என்றும் நிசேயா நம்பிக்கை அறிக்கை வரையறுத்தது.
வரி 25 ⟶ 24:
===கி.பி. 381இல் விரிவாக்கப்பட்ட நிசேயா-காண்ஸ்டாண்டிநோபுள் நம்பிக்கை அறிக்கை===
 
நிசேயா பொதுச்சங்கத்திற்குப் பின் கி.பி. 381இல் காண்ஸ்டாண்டிநோபுள் நகரில் கூடிய பொதுச்சங்கம் நீசேயா நம்பிக்கை அறிக்கையைச் சற்றே விரிவாக்கியது<ref>[http://en.wikipedia.org/wiki/Second_Ecumenical_Council First Council of Constantinople முதலாம் காண்ஸ்டாண்டிநோபுள் பொதுச்சங்கம்]</ref>. இவ்வாறு விரிவாக்கப்பட்ட அறிக்கை கீழை மரபுவழி திருச்சபையால் ஏற்கப்பட்ட பாடம் ஆயிற்று. "நம்புகிறோம்" (We believe)என்றிருந்த பன்மை வடிவம் மட்டும் மாற்றப்பட்டு "நம்புகிறேன்" (I believe) என்னும் ஒருமை வடிவம் பெற்றது.
 
எபேசு நகரில் கி.பி. 431இல் கூடிய பொதுச்சங்கத்தில்<ref>[http://en.wikipedia.org/wiki/Third_Ecumenical_Council Council of Ephesus எபேசு பொதுச்சங்கம்]</ref> 381 ஆண்டின் நம்பிக்கை அறிக்கையானது மாற்றமின்றி ஏற்கப்பட்டது. மேலும் நம்பிக்கை அறிக்கையில் இனி மாற்றம் செய்யலாகாது எனவும் முடிவாயிற்று. ஆனால் இத்தகைய முடிவு அறுதியானதன்று என சிலர் கருதுகின்றனர்.
 
===325 மற்றும் 381 நம்பிக்கை அறிக்கைகளிடையான வேறுபாடுகள்===
வரி 95 ⟶ 94:
* பாவப் பொறுத்தலை விசுவசிக்கின்றேன்.
* சரீர உத்தானத்தை விசுவசிக்கின்றேன்.
* நித்திய சீவியத்தை விசுவசிக்கின்றேன். - [[ஆமென்]].</br>
 
===திருத்தூதர்களின் நம்பிக்கை அறிக்கை: புதிய தமிழ்ப் பெயர்ப்பு===
"https://ta.wikipedia.org/wiki/நைசின்_விசுவாச_அறிக்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது