மாண் தீவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 113 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி -
வரிசை 63:
|footnote1 = மாண் நிதியமைச்சகம் தமது [[மான்க்ஸ் பவுண்டு]] என்ற நாணயத்தையும் வெளியிடுகிறது.
}}
'''மாண் தீவு''' அல்லது '''மாணின் தீவு''' [[அயரிய கடல்|அயரிய கடலில்]] அமைந்துள்ள சுயாட்சியைக் கொண்ட [[பிரித்தானியா|பிரித்தானிய]] முடிச் சார்பாகும். அரச தலைவர் அரசி [[ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாம் எலிசபேத்|இரண்டாம் எலிசபேத்]] ஆவார்.லுதினன் அளுனர் ஒருவர் முடியை பிரதிநித்துவப்படுத்துகிறார். இத்தீவு [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] ஒரு பகுதியல்ல. தீவின் பாதுகாப்பு, வெளியுரவு, நல்லாட்சி என்பன ஐக்கிய இராச்சியத்தின்பொறுப்பாகும்.
 
இத்தீவு செல்டிக் சமுதாயத்தின் குடியிறுப்பாக இருந்துவந்தது தீவின் டைன்வால்ட் ஆட்சி முறை, இடப்பெயர்கள் என்பன இவர்களது இருப்பின் பாதிப்புக்களாக இன்றும் காணப்படுகின்றன. [[இங்கிலாந்து]], [[சுகொட்லாந்து]] மன்னர்களின் ஒன்றுவிட்டு ஒன்றான ஆட்சியின் பின்னர் மாண் தீவு பிரித்தானிய முடியின் [[நிலைவுரிமை]]யின் கீழ் வந்தது. நிலவுரிமை பிரபூத்துவம் 1764 ஆம் ஆண்டு முடியாட்சிக்கு மாற்றப்பட்டாலும் இத்தீவு ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறவில்லை. இதன் காரணமாக இன்றும் இத்தீவு பிரித்தானிய முடியின் சார்பாகவே உள்ளது.
 
மாண் தீவு [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] ஒரு பகுதியல்ல எனினும் [[1972]] ஆம் ஆண்டின் அக்செசன் ஒப்பந்தத்தின் நெறிமுறை 3 இன் கீழ் பொருட்கள் எல்லையில் பரிமாறப்படுவதற்கு தடையில்லை.<ref> {[http://www.isle-of-man.com/generalinformation/constitution&legal.shtml] the Isle of Man website</ref>
 
== மேற்கோள்கள் ==
வரிசை 82:
* [http://www.manxviews.com/ Manxviews] Over 1300 Manx images.
 
{{Country-stub}}
{{British dependencies}}
 
[[பகுப்பு:மாண் தீவு]]
 
 
{{Country-stub}}
"https://ta.wikipedia.org/wiki/மாண்_தீவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது