சத் பூசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 6 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
சி -, replaced: {{இந்துப் பண்டிகைகள்}} → {{இந்து விழாக்கள்}} |
||
வரிசை 25:
}}
'''சத் ''' ('''Chhath''')([[இந்தி]]:छठ}}, அல்லது தாலா சத் அல்லது சூரிய சட்டி எனப்படும் ஓர் இந்து விழாவாகும். உயிர்கள் வாழக் காரணமாக விளங்கும் [[சூரியன்|கதிரவனுக்கு]] நன்றி தெரிவிக்குமுகமாக இவ்விழா கொண்டாடப்படுகிறது.
இப்பண்டிகை [[பீகார்]], [[சார்க்கண்ட்]] மற்றும் [[நேபாளம்|நேபாளத்தின்]] டேரைப் பகுதியில் பரவலாக கொண்டாடப்பட்டாலும் தற்காலத்தில் இம்மக்கள் இடம் பெயர்ந்துள்ள நாட்டின் பிற பகுதிகளிலும் நகரங்களிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[[மும்பை]]<ref>{{cite news|url=http://www.dnaindia.com/mumbai/report_juhu-beach-decks-up-for-worshipping-the-sun-god_1302371|title=Juhu Beach decks up for worshiping the sun god|work=DNA India|date=October 24, 2009|accessdate=2009-12-14}}</ref> மற்றும் [[மொரீசியஸ்]]போன்ற இடங்களிலும் பெருந்திரளான மக்கள் ஆற்றோரங்களில் கூடி கொண்டாடுகின்றனர்.<ref>{{cite news|url=http://www.telegraphindia.com/1091024/jsp/jharkhand/story_11652080.jsp|title=Festive fervour reaches Fiji, Mauritius|work=The Telegraph - Calcutta(Kolkata)|date=October 24, 2009|accessdate=2009-12-14}}</ref>[[Image:Chatt Ghat.jpg|thumb|left|பீகாரின் முசாப்பூர் அருகே கிராமமொன்றில் ஆற்றுத்துறை]]
வரிசை 33:
<references/>
{{இந்து விழாக்கள்}}
[[பகுப்பு:பண்டிகைகள்]]
|