அதிர்வெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 22:
</math>
ஒருநிற அலைகள் ஒரு ஊடகத்தில் இருந்து இன்னொரு ஊடகத்திற்கு செல்லும் போது அதன் அதிர்வெண் மாறுவது இல்லை. வேகம், அலைநீளம் ஊடகத்திற்கு தக்கவாறு மாறுகிறது.
==அதிர்வெண்களின் வகைகள்==
===மின்னியல் அதிர்வெண்===
:மின்னியல் அதிர்வெண் என்பது மாறு மின்னழுத்தத்தின் அதிர்வெண் ஆகும்.இது ஒரு நொடியில் மாறும் மின்னோட்ட விகிதம் அகும்.இது இந்தியாவில் 50 ஹெட்சு ஆகும்.சில நாடுகளில் இது 60 ஹெட்சு ஆகும்.இந்த அதிர்வெண்தான் மின்தூண்டல் மற்றும் மின்மற்றிகளின் செயல்பட்டுக்கு காரணமாகும்.
===கோண அதிர்வெண்===
:கோண அதிர்வெண்(Angular frequency) ω என்பது கோண இடப்பெயர்ச்சி மாற்றம் விகிதமாகும்,θ என்பது ஒரு சைன் வளைவு அலைவடிவத்தின் கட்ட மாற்றம் விகிதம், ஆகும்.
கோண அதிர்வெண்ணிண் அலகு ரேடியன்/நொடி.
===வெளி அதிர்வெண்===
:வெளி அதிர்வெண்(Spatial frequency) என்பது தொடர்புடையதாக தற்காலிக அதிர்வெண் ஆகும்.
===செவியுண்ர் அதிர்வெண்===
செவியுண்ர் அதிர்வெண் என்பது 20-20000 ஹெட்சு வரையுள்ள அலைகள் ஆகும்.
===மின்காந்த அதிர்வெண்===
:மின்காந்த நிறமாலை என்பது 20000 ஹெட்சுக்கு அதிகமான அதிர்வெண் கொண்ட அலைகள் ஆகும்.அவை புலப்படும் ஒளி, அகச்சிவப்பு அல்லது புற ஊதா கதிர்கள், ரேடியோ அலைகள், எக்ஸ் கதிர்கள் என பல வகைபடும்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/அதிர்வெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது