கோப்திய கெய்ரோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி திருத்தம்
 
வரிசை 1:
[[File:Kairo Hanging Church BW 1.jpg|thumb|upright|right| கோப்திய மரபுவழி திருச்சபையினரின் [[தொங்கு தேவாலயம்]] கெய்ரோவின் மிகவும் புகழ்பெற்ற தேவாலயங்களில் ஒன்றாகும். இது மூன்றாவது அல்லது நான்காவது நூற்றாண்டுகளில் கட்டப்பட்டது.]]
[[File:Cairo,_Old_Cairo,_Convent_of_St_George,_Egypt,_Oct_2004.jpg|thumb|upright|புனித ஜார்ஜின் கன்னிமாடம்]]
'''கோப்திய கெய்ரோ''' (''Coptic Cairo'') எனப்படுவது [[பழைய கெய்ரோ]]வின் ஒரு அங்கமாகும். இது [[பாபிலோன் கோட்டை]], கோப்திய அருங்காட்சியகம், [[தொங்கு தேவாலயம்]], புனித ஜோர்ஜின் கிரேக்கத் தேவாலயம் போன்ற கோப்திய தேவாலயங்களையும் வரலாற்று சிறப்புமிக்க இடங்களையும் உள்ளடக்கியது. இப்பகுதிக்குத் [[திருக் குடும்பம்திருக்குடும்பம்]] வந்துள்ளதாகவும் இங்கு தற்போது புனிதர்கள் செர்ஜியசு மற்றும் பச்சுசு தேவாலயம் உள்ள இடத்தில் தங்கியிருந்ததாகவும் நம்பப்படுகிறது.<ref name=Egyptology>[http://www.egyptologyonline.com/coptic_cairo.htm Coptic Cairo egyptologyonline]</ref> தற்போதைய கட்டிடங்களும் தேவாலயங்களும் இசுலாமியர் கையகப்படுத்தலின் பின்னரே கட்டப்பட்டன எனினும் எகிப்தில் இசுலாமிய சகாப்தம் துவங்கும்வரை இப்பகுதி [[கிறித்தவம்|கிறித்தவக் ]] கோட்டையாக விளங்கியது.<ref>[http://touregypt.net/featurestories/babylon.htm Tour Egypt: Babylon]</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/கோப்திய_கெய்ரோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது