1 கொரிந்தியர் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 16:
[[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] தம் இரண்டாம் தூதுரைப் பயணத்தின்போது இங்குத் [[திருச்சபை|திருச்சபையை]] ஏற்படுத்தினார் (காண்க: 1 கொரி 3:6,10; 4:5; திப 18:1-7). அக்கிலா, பிரிஸ்கில்லா தம்பதியருடன் நட்பு கொண்டார். யூதர்களுடன் தொழுகைக் கூடத்தில் விவாதித்தார்.
 
பின்னர் [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] எபேசு நகரத்தில் நற்செய்திப்பணி ஆற்றியபோது குலோயி வீட்டினர் மூலம் கொரிந்துத் [[திருச்சபை|திருச்சபையில்]] இருந்த பிளவுகள் பற்றிக் கேள்விப்பட்டார் (1:11). மற்றும் கொரிந்திய [[திருச்சபை]] [[பவுல் (திருத்தூதர்)|பவுலுக்கு]] ஒரு கடிதம் எழுதிக் கொரிந்தில் காணப்பட்ட சில சிக்கல்களுக்கு விடை கேட்டு இருந்தது (7:1). இக்கடிதம் வழியாகவும், கடிதத்தைக் கொண்டுவந்த மூவர் வாய்மொழி வழியாகவும் (16:17) அறிந்துகொண்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும் முறையில் [[பவுல் (திருத்தூதர்)|பவுல்]] இத்திருமுகத்தை வரைந்துள்ளார்.
 
==1 கொரிந்தியர் திருமுகத்தின் உள்ளடக்கம்==
 
இத்திருமுகத்தை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம்.
வரிசை 133:
| 324 - 325
|}
 
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/1_கொரிந்தியர்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது