2 யோவான் (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
 
வரிசை 4:
'''2 யோவான்''' அல்லது '''யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்''' (''Second Letter [Epistle] of John'') என்னும் நூல் கிறித்தவ [[விவிலியம்|விவிலியத்தின்]] இரண்டாம் பகுதியாகிய [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டில்]] இருபத்து நான்காவது நூலாக அமைந்துள்ளது <ref>[http://en.wikipedia.org/wiki/Second_Epistle_of_John யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்]</ref>. மூல மொழியாகிய கிரேக்கத்தில் இந்நூலின் பெயர் Epistole Ioannou B (Επιστολή Ἰωάννου βʹ) எனவும் இலத்தீன் மொழிபெயர்ப்பில் Epistula II Joannis எனவும் உள்ளது.
 
பழைய தமிழ் மொழிபெயர்ப்பில் இம்மடல் ''அருளப்பர் எழுதிய இரண்டாம் நிருபம்'' என்றிருந்தது. யோவான் என்னும் பெயரே ஆங்கிலத்தில் John என்று வழங்கப்படலாயிற்று.
 
'''யோவான் எழுதிய இரண்டாம் திருமுகம்''' 13 வசனங்களை மட்டுமே கொண்ட மிகச் சிறிய திருமுகம். இது "தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமாட்டிக்கு" எழுதப்பட்டுள்ளது. "பெருமாட்டி" என்பது ஒரு தனிப்பட்ட [[திருச்சபை|திருச்சபையைக்]] குறிப்பதாகும். இப்பெருமாட்டிக்கு வேறொரு சகோதரியும் உள்ளார். இச்சகோதரி வேறொரு [[திருச்சபை|சபையைக்]] குறித்து நிற்கிறார்<ref>[http://www.newadvent.org/cathen/08435a.htm கத்தோலிக்க கலைக் களஞ்சியம் - யோவான் திருமுகங்கள்]</ref>.
வரிசை 66:
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/2_யோவான்_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது