எபேசியருக்கு எழுதிய திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 56 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 8:
== எபேசியர் திருமுகத்தின் சிறப்பு ==
 
'''எபேசியர் திருமுகம்''' மிகவும் சிறந்த கருத்துக்களைத் தன்னுள் கொண்டுள்ளது; [[திருச்சபை]] பற்றிய அழகான உருவகங்களை தருகிறது. கடவுளின் திட்டம் என்பது மனித குலத்தை மட்டுமல்ல, படைப்பு அனைத்தையுமே [[இயேசு கிறித்து|கிறிஸ்துவின்]] தலைமையில் கடவுளுடன் ஒப்புரவாக்குவது என்னும் உயரிய கருத்தை இத்திருமுகம் எடுத்துரைக்கிறது; குடும்பவாழ்வு பற்றிச் சிறந்த அறிவுரைகளையும் வழங்குகிறது.
 
இத்திருமுகம் கொலேசையர் திருமுகத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பலர் இதனைக் [[கொலோசையர் (நூல்)|கொலோசையர் திருமுகத்தின்]] விளக்கமாகக் கருதுகின்றனர்.
வரிசை 75:
<references/>
 
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/எபேசியருக்கு_எழுதிய_திருமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது