பிலிப்பியருக்கு எழுதிய திருமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
 
வரிசை 1:
[[Image:Ut in nomine Jesu Gesu Rome.jpg|thumb|"இயேசுவின் பெயருக்கு விண்ணவர், மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்" (பிலி 2:10). இலத்தீன் சொற்றொடர் ஓவியம். கலைஞர்: அந்தோனியோ ராஜ்ஜி, லெயொனார்தோ ரெத்தி. காப்பிடம்: இயேசு பேராலயம், உரோமை.]]
 
{{புதிய ஏற்பாடு நூல்கள்}}
வரிசை 11:
==திருமுகத்தின் ஆசிரியர்==
 
தூய பவுல் இத்திருமுகத்தை எழுதினார் என அறிஞர் உறுதியாக நிலைநாட்டியுள்ளனர். இத்திருமுகம் பவுலது மிக உயர்ந்த சிந்தனைகள் பலவற்றைக் கொண்டுள்ளது. பவுல் எழுதியவற்றுள் மிகச் சிறந்த திருமுகமாக இதனைப் பலரும் கருதுகின்றனர்.
 
==மடல் எழுந்த சூழலும் நோக்கமும் ==
வரிசை 19:
பின்னாளில் பவுல் சிறைப்பட்ட போது பிலிப்பியர்கள் எப்பப்பிராதித்திடம் பணம் கொடுத்துப் பவுலுக்குப் பணிவிடை செய்யுமாறு அவரை அனுப்பினர் (4: 18). எப்பப்பிராதித்து கடுமையாக நோயுற்றார். குணம் பெற்ற பின் பவுல் பிலிப்பியர் திருமுகத்தை எழுதி அவரிடம் கொடுத்து அனுப்பியிருக்க வேண்டும் (2:25-30). தமக்கு உதவி செய்த பிலிப்பியருக்கு நன்றி செலுத்துவதற்காகவும் அவர்கள் மகிழ்வோடும் மன உறுதியோடும் கிறிஸ்தவ நம்பிக்கையோடு இலங்கவேண்டும் என்பதற்காகவும் பவுல் இம்மடலை எழுதுகிறார்.
 
பவுல் எங்குச் சிறைப்பட்டிருந்த போது இந்தத் திருமுகத்தை எழுதினார் என்பதில் கருத்து ஒற்றுமை இல்லை. உரோமைச் சிறையிலிருந்து (கி.பி. 59-63) எழுதினார் என்பதே மரபுக் கருத்து. எனினும் அவரது மூன்றாம் நற்செய்திப் பயணத்தின் போது அவர் எபேசிலிருந்து கி.பி. சுமார் 55ஆம் ஆண்டளவில் இதனை எழுதியிருக்க வேண்டும் என்றே பல அறிஞர்கள் கருதுகின்றனர்.
 
==திருமுகத்தின் உள்ளடக்கம்==
வரிசை 53:
<br>மண்ணவர், கீழுலகோர் அனைவரும் மண்டியிடுவர்;
<br>தந்தையாம் கடவுளின் மாட்சிக்காக
<br>'இயேசு கிறிஸ்து ஆண்டவர்' என எல்லா நாவுமே அறிக்கையிடும்."
 
==பிலிப்பியர் நூலின் உட்பிரிவுகள்==
வரிசை 97:
<references/>
 
[[பகுப்பு:புதிய ஏற்பாடு நூல்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பிலிப்பியருக்கு_எழுதிய_திருமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது