பாரசீக வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *உரை திருத்தம்*
வரிசை 4:
பாரசீக வளைகுடாவின் இயற்கைச் சூழல், மிகவும் வளம் பொருந்தியது. சிறந்த மீன்பிடிப் பகுதிகள், விரிந்து பரந்த [[பவளப் பாறைகள்]], பெருமளவு [[முத்துச்சிப்பி]]கள் என்பவற்றைக் கொண்டு விளங்கும் இது, அளவுக்கதிகமான [[தொழில்மயமாக்கம்]] மற்றும் அண்மைக்காலத்தில் இப்பகுதியில் நிகழ்ந்த போர்களினால் ஏற்பட்ட எண்ணைக் கசிவுகளினாலும் பெரும் தாக்கத்துக்கு உள்ளாகியுள்ளது.
 
ஈராக் [[ஈரான் – ஈராக் போர்]], பாரசீக வளைகுடாப் போர் போன்ற போர்க் காலங்களில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இக்குடாக்கடல் இருந்தது.
 
== புவியியல் ==
[[படிமம்:NSATHorizontal.jpg|thumb|Satellite image showing the Persian Gulf, the [[Strait of Hormuz]] is the dramatic constriction on the right third.]]
 
ஏறத்தாள 233,000 [[சதுர கிலோமீட்டர்]] பரப்பளவைக் கொண்ட இந் நீர்ப்பரப்பு, இதன் கிழக்குப் பகுதியில் [[ஓர்முசு நீரிணை|ஹொர்முஸ் நீரிணை]] (Strait of Hormuz) வழியாக [[ஓமான் குடா|ஓமான் வளைகுடாவுடன்]] தொடுக்கப்பட்டுள்ளது. இதன் மேற்குப் பகுதியில், [[டைகிரிஸ்]], [[இயூபிரட்டீஸ் ஆறு|இயூபிரட்டீஸ்]] ஆகிய ஆறுகளின் [[கழிமுகம்]] உள்ளது. முக்கியமாக ஈரானையும், [[சவூதி அரேபியா]]வையும் பிரிக்கும் இதன் நீளம் 989 கிலோமீட்டர். மிகக் குறுகிய பகுதியான ஹொர்மூஸ் நீரிணைப் பகுதியில் இதன் அகலம் 56 கிலோமீட்டர் ஆக உள்ளது. பொதுவாக இவ்வளைகுடா [[ஆழம்]] குறைந்தது. ஆதி கூடிய அளவாக 50 மீட்டர் ஆழத்தைக் கொண்டுள்ளது.
 
[[பகுப்பு:வளைகுடாக்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரசீக_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது