தலைவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
*விரிவாக்கம்*
வரிசை 13:
| studio = ஸ்ரீ மிஸ்ரி புரொடக்சன்சு
| distributor =
| released = {{Film date|2013|08|09}} (தமிழகம், புதுவை தவிர) <br> {{Film date|2013|08|20}}
(தமிழகம், புதுவை)
| runtime =
| country = [[இந்தியா]]
வரி 50 ⟶ 51:
 
==வெளியீட்டில் சிக்கல்==
இப்படம் உலகம் முழுவதும் ஆகத்து 9 அன்று வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தமிழகத்திலும் புதுவையிலும் வெளியிடப்படாமல் மற்ற மாநிலங்களிலும் நாடுகளிலும் வெளியிடப்பட்டுள்ளது<ref>http://cinema.vikatan.com/articles/news/28/1965</ref>. சென்னையில் இத்திரைப்படத்தை திரையிட இருந்த திரையரங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் திரையரங்கு உரிமையாளர்கள் இப்படத்தை தகுந்த பாதுகாப்பு கிடைக்கும் வரை திரையிட மறுத்துவிட்டார்கள் அதனால் இப்படம் தமிழகத்தில் ஆகத்து 9 அன்று வெளியாகவில்லை.<ref>[http://dinamani.com/cinema/2013/08/09/திரையரங்குகளுக்கு-வெடிகுண/article1725060.ece திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: "தலைவா' பட வெளியீடு ஒத்திவைப்பு]</ref> தலைவா படம் தமிழகம், புதுவையில் 20ந் தேதி திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது<ref>[http://dinamani.com/cinema/2013/08/19/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%81%C2%A0-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88/article1741331.ece நாளை திரைக்கு வருகிறது "தலைவா' ]</ref><ref>[http://cinema.vikatan.com/articles/news/28/2021 தமிழக முதல்வருக்கு நன்றி! - 'தலைவா' விஜய் அறிக்கை]</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/தலைவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது