"50 சென்ட்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 66 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
|URL = [http://www.50cent.com www.50cent.com]
}}
'''50 சென்ட்''' (50 Cent) என்றழைக்கப்படும் '''கர்டிஸ் ஜேம்ஸ் ஜாக்ஸன்''' [[அமெரிக்கா]]வின் பலரறி [[ராப் இசை]]ப் பாடகர் ஆவர். இவர் தன்னுடைய முதல் ராப் இசைத்தொகுப்பான ''கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin' - பணப்படைத்தவனாவது அல்லாவிட்டால் அதற்கான முயற்சியில் சாவது)'' மூலம் புகழுக்கு வந்தார். தொடர்ச்சியான மற்ற வெளியீடான ''தி மாசக்கர் (The Massacre - படுகொலை)'' இசைத் தொகுப்பும் மக்களிடயே வரவேற்பைப் பெற, ஏறத்தாழ 20 இலட்சம் இசைத்தட்டுகள் விற்பனையாகி 50 சென்ட் ராப் இசை உலகில் புகழின் உச்சத்தைத் தொட்டார்.
 
ராப் இசை உலகத்திற்கு வருவதற்கு முன் [[போதைப் பொருள்]] விற்பவராக இருந்த 50 சென்ட் அதைக் கைவிட்டு இசைத்துறையில் நுழைந்தவர். [[2000]] ஆம் ஆண்டில் ஒன்பது முறை [[துப்பாக்கி]]ச் சூட்டிற்கு உள்ளானார்.
 
[[2005]] இல் ஹாலிவுட் உலகிலும் தன்னுடைய முதல் இசைத்தொகுப்பின் தலைப்பிலேயே வந்த ''கெட் ரிச் ஆர் டை ட்ரையிங் (Get Rich or Die Tryin')'' மூலம் நடிகரானவர். தொடர்ந்து 2006ல் ஈராக் போரை மையமாக வைத்து வெளிவந்த தி ஹோம் ஆஃப் ப்ரேவ் (The Home of Brave - வீரர்களின் தாயகம்) படத்திலும் நடித்தார். தொடர்ச்சியாக இசை உலகின் புகழ்மிகுந்த விருதான [[கிராமி விருது|கிராமி விருதுக்கான]] தேர்வுக்குழுவில் இவர் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1495941" இருந்து மீள்விக்கப்பட்டது