ஙுயென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 4 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
 
வரிசை 1:
'''ஙுயென்''' ([[வியட்நாம் மொழி]]: Nguyễn) [[வியட்நாம்|வியட்நாமில்]] மிகப் பரவலமான காணப்படும் குடும்பப் பெயர். அனைத்து வியட்நாம் மக்களில் ஏறத்தாழ 40 சதவீத மக்கள் இப்பெயரை கொண்டுள்ளனர். [[சீன மொழி|சீனத்தில்]] "ருஅன்" (阮) என்று உச்சரிக்கப்படுகிறது. வியட்நாமிலிருந்து வெளியேறிய மக்கள் காரணமாக [[ஆஸ்திரேலியா]], [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[டெக்சஸ்]] மாநிலம், [[பிரான்ஸ்]] போன்ற இடங்களில் பரவலமான காணப்படுகிறது.
 
{{குறுங்கட்டுரை}}
"https://ta.wikipedia.org/wiki/ஙுயென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது