செக்கரியா (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
[[படிமம்:Zechariah Hajdudorog Frame.jpg|thumb|யூத தலைமைக் குரு பாணியில் அமைந்த செக்கரியா இறைவாக்கினர் ஓவியம். அங்கேரிய படிம ஓவியம். உருவாக்கப்பட்ட காலம்: 18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி. காப்பிடம்: கச்டுடோராக் கிரேக்க கத்தோலிக்க பேராலயம், அங்கேரி.]]
{{பழைய ஏற்பாடு நூல்கள்}}
'''செக்கரியா''' (''Zechariah'') என்பது [[கிருத்துவம்|கிறித்தவ]] மற்றும் [[யூதர்]]களின் திருநூலாகிய [[திருவிவிலியம்|திருவிவிலியத்தில்]] ([[பழைய ஏற்பாடு]]) இடம்பெறுகின்ற ஒரு நூல் ஆகும்.
 
== பெயர் ==
வரிசை 9:
== நூல் எழுந்த காலமும் உள்ளடக்கமும் ==
 
செக்கரியா நூலை இரு பெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம்.
 
'''முதற் பகுதி: 1 - 8 அதிகாரங்கள்'''. இப்பகுதி கி.மு. 520 முதல் 518 வரையுள்ள காலத்தைச் சார்ந்தது. இதில் எட்டு காட்சிகள் அடங்கியுள்ளன. எருசலேமின் மீட்பு, கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற வாக்குறுதி, இறைமக்கள் தூய்மைப்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பு, மெசியாவின் வருங்கால ஆட்சி ஆகியன சிறப்பாக எடுத்துரைக்கப்படுகின்றன.
வரிசை 17:
== மையக் கருத்துகள் ==
 
இந்நூலில் இறையியல் கருத்துகள் பல உள்ளன. கடவுள் தம் மக்களைக் கைவிட்டுவிடவில்லை என்றும், அவர்களோடு எருசலேமில் அவர் தங்கியிருப்பார் என்றும் எதிரிகளின் கையிலிருந்து அவர்களை விடுவிப்பார் என்றும் செக்கரியா எடுத்துக் கூறுகின்றார்.
 
எருசலேம் கோவிலையும் அதற்குத் தலைமையாகக் குருத்துவத்தையும் செக்கரியா உயர்த்திப் பேசுகிறார்.
 
வரவிருக்கும் மெசியா பற்றிய முன்னறிவிப்பு செக்கரியா நூலில் உள்ளதாகக் கிறித்தவர்கள் விளக்கம் தருகின்றனர். குறிப்பாக இந்நூலின் அதிகாரங்கள் 7 முதல் 14 வரையுள்ள பகுதியில் மெசியா குறித்த இறைவாக்குகள் நேரடியாகவோ மறைமுகமாகவோ உள்ளன. இயேசு கிறித்து அனுபவித்த துன்பங்கள், சாவு, உயிர்த்தெழுதல் பற்றிய முன்னறிவிப்புகள் இங்கே காணப்படுகின்றன என்று [[நற்செய்தி]] நூல்கள் விளக்குகின்றன. அதுபோலவே, திருவெளிப்பாடு என்னும் [[புதிய ஏற்பாடு|புதிய ஏற்பாட்டு]] நூலிலும் செக்கரியா நூலிலுள்ள உருவகங்கள் வருகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/செக்கரியா_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது