செந்தில் ராமமூர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 20 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 16:
}}
 
'''செந்தில் ராமமூர்த்தி''' (பிரப்பு [[மே 17]], [[1974]]) ஒரு [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கா]] நடிகர் ஆவார். [[சிக்காகோ]]வில் [[தமிழர்|தமிழ்]] தாய், தந்தையருக்குப் பிறந்த செந்தில் ராமமூர்த்தி [[சான் அன்டோனியோ]]வில் வளர்ந்தார். அமெரிக்கத் [[தொலைக்காட்சி]]யில் "ஹீரோஸ்" என்ற தொடரில் ஒரு [[மரபியல்]] [[அறிவியல்|அறிவியலாளராக]] நடித்து புகழுக்கு வந்தார்.
 
==தனிப்பட்ட வாழ்க்கை==
அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இந்திய பெற்றோரிற்கு பிறந்தார் செந்தில் ராமமூர்த்தி. இவரது தந்தையார் ஒரு கன்னட இனத்தவர் என்பதும் தாயார் தமிழ் இனத்தவர் என்பதையும் குறிப்பிடவேண்டும். செந்திலின் பெற்றோர்கள் வைத்தியர்களாக இருந்ததுடன் பெங்களூரில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தார்கள். இவரிற்கு ஒரு சகோதரி உள்ளமையுடன் அந்த சகோதரியும் ஒரு வைத்தியராக பணிபுரிகின்றார். 1991 கீ நோட் பாடசாலையில் பட்டம் பெற்றார் செந்தில். ஒல்கா எனும் நடிகையை திருமணம் செய்த செய்திலிற்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
 
டப்ஸ் பல்கலைக்கழகத்தில் இணைந்து மருத்துவத் துறையில் தனது வாழ்க்கையை ஆரம்பித்தாலும் இடையில் நடிப்புத் துறையில் ஆர்வம் கொண்டு நடிப்புத்துறையில் கவனத்தைச் செலுத்தினார். 1999ம் ஆண்டு செந்தில் அவர்கள் வரலாறு துறையில் பட்டம் பெற்றார் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
"https://ta.wikipedia.org/wiki/செந்தில்_ராமமூர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது