இந்தியப் பெருங் கெண்டை மீன்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 1:
'''இந்தியப் பெருங் கெண்டை மீன்களாக''' கட்லா, ரோகு, மிர்கால் என்றஆகிய மூன்று மீன்கள் இனங்காணப்படுகின்றன.
 
இவை [[கங்கை]] ஆற்றில் காணப்பட்டவை ஆகும். இவை மீன் வளர்ப்பிற்காக தேர்வு செய்யப்பட்டு காலப் போக்கில் இந்தியத் துணைக் கண்டமெங்கும், தெற்காசிய நாடுகளான மியான்மர், தாய்லாந்து, கம்போடியா முதலிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட்டன. சில கிலோகிராம் எடையளவிற்கு பெரிதாக வளர்வதால் இவை பெருங் [[கெண்டைமீன் (குடும்பம்)|கெண்டை மீன்]]கள் எனப்படுகின்றன. [[சீனா]]வில் உள்ள பெருந்தலைக் கெண்டை, வெள்ளிக் கெண்டை, புல் கெண்டை ஆகியவை சீனப் பெருங் கெண்டை மீன்கள் என்று அழைக்கப்படுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/இந்தியப்_பெருங்_கெண்டை_மீன்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது