அனைத்து இறைக் கொள்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 10:
 
==வரலாறு==
இக்கோட்பாட்டிற்கு Pantheism என்னும் பெயரினை அளித்தது ஜோசப் இராப்சன் என்னும் கணிதவியலாளர் ஆவார். இலத்தீனில் எழுதப்பட்டு, 1697இல் வெளியிடப்பட்ட அவரது நூலான De spatio realiஇல் இதனை முதன் முதலில் பயன்படுத்துகின்றார்.<ref>Ann Thomson; Bodies of Thought: Science, Religion, and the Soul in the Early Enlightenment, 2008, page 54.</ref> இன்நூலில் இவர் எல்லாம் பொருளால் ஆனது என்னும் கொள்கையிலிருந்து இதனை வேறுபடுத்திக்காட்டுகின்றார். அதாவது எல்லாம் பொருளால் மட்டுமல்லாது அதனை தன் சொந்த இருத்தலாலேயே வடிவமைக்கும் அற்றல் பெற்ற ஒன்றும் இருப்பதாக இவர் குறிக்கின்றார்.<ref>{{cite book|last=Raphson|first=Joseph|title=De spatio reali|year=1697|publisher=Londini|pages=2|language=Latin}}</ref><ref>{{cite web|last=Suttle|first=Gary|title=Joseph Raphson: 1648–1715|url=http://naturepantheist.org/raph-son.html|publisher=Pantheist Association for Nature|accessdate=7 Septemberசெப்டம்பர் 2012}}</ref> ராப்சன் மனிதனின் திறனால் அளவிடமுடியாது அண்டம் இருப்பதாகவும் மனிதன் அதனை எப்போதுமே புரிந்துகொள்ள முடியாது என்றும் நம்பினார்.<ref>{{cite book|last=Koyré|first=Alexander|title=From the Closed World to the Infinite Universe|year=1957|publisher=Johns Hopkins Press|location=Baltimore, Md.|isbn=0801803470|pages=190–204|url=http://www.sacred-texts.com/astro/cwiu/cwiu11.htm#page_190}}</ref>
 
இப்பதமானது ஆங்கிலத்தில் முதன் முதலில் ஐரிய எழுத்தாளர் ஜான் டோலேன்டினால் பயன்படுத்தப்பட்டது. இவரின் 1705இல் வெளியான ''Socinianism Truly Stated, by a pantheist'' என்னும் புத்தகத்தில் இவர் மீது இராப்சனினான தாக்கம் தென்படுகின்றது.<ref>R.E. Sullivan, "John Toland and the Deist controversy: A Study in Adaptations", Harvard University Press, 1982, p. 193</ref> இவர் 1720இல் இலத்தீனில் எழுதிய ''Pantheisticon: or The Form of Celebrating the Socratic-Society'' என்னும் புத்தகத்தில் இவர் ''எல்லாம் ஒன்றே, ஒன்றாலேயே எல்லாம் அமைந்துள்ளது .... இதுவே கடவுள், முடிவில்லா நிலை மற்றும் பிறப்பு இறப்பு அற்ற நிலையினை உடையது'' என்கின்றார்.<ref>{{cite web|last=Harrison|first=Paul|title=Toland: The father of modern pantheism|url=http://www.pantheism.net/paul/history/toland.htm|work=Pantheist History|publisher=World Pantheist Movement|accessdate=5 Septemberசெப்டம்பர் 2012}}</ref><ref>Toland, John, Pantheisticon, 1720; reprint of the 1751 edition, New York and London: Garland, 1976, p 54</ref>
 
1710இல் [[கோட்பிரீட் லைப்னிட்ஸ்]]க்கு இவர் எழுதிய கடிதத்தில் இவர் தனது கோட்பாட்டினை ''தனியாளாக இல்லாமல் முழு அண்டத்தையும் கடவுளாகக்கருதும் கோட்பாடே அனைத்து இறைக் கொள்கை'' என விளக்கியுள்ளார்.<ref>Honderich, Ted, ''The Oxford Companion to Philosophy'', Oxford University Press, 1995, p.641: "First used by John Toland in 1705, the term 'pantheist' designates one who holds both that everything there is constitutes a unity and that this unity is divine."</ref><ref>Thompson, Ann, ''Bodies of Thought: Science, Religion, and the Soul in the Early Enlightenment'', Oxford University Press, 2008, p 133, ISBN 9780199236190</ref><ref name="ReferenceA">Paul Harrison, ''Elements of Pantheism'', 1999.</ref>
வரிசை 18:
இக்கோட்பாடு 17 ஆம் நூற்றாண்டுக்கு முன் இல்லை என்றாலும், முற்காலத்தில் இருந்த பல கிறித்தவர்கள் இதனை ஒத்த தத்துவங்களை கொண்டிருந்ததாகக் கருதப்படுகிறது. ஆயினும் இது இந்து மதக்கோட்பாடான [[அத்வைதம்|அத்வைதத்தை]] பெரிதும் ஒத்து இருப்பதால் 19ஆம் நூற்றாண்டினைச்சேர்ந்த செருமானியரும் சமஸ்கிருத ஆய்வாளருமான தியடோர் கோல்ஸ்டக்கர் (Theodore Goldstücker) மேற்கு உலகத்தவர் இக்கோட்பாட்டினை இந்துக்களிடமிருந்தே கடன் வாங்கியதாகக் கருதுகின்றார்.<ref>Literary Remains of the Late Professor Theodore Goldstucker, W. H. Allen, 1879. p32.</ref>
 
[[கத்தோலிக்க திருச்சபை]] துவக்கம் முதலே இதனை ஒரு பதித்த கொள்கையாகவே கண்டது.<ref>Collinge, William, ''Historical Dictionary of Catholicism'', Scarecrow Press, 2012, p 188, ISBN 9780810879799.</ref> [[கியோர்டானோ புரூணோ]] என்னும் இத்தாலிய துறவி இக்கொள்கையை உடையவர் என குற்றம் சாட்டப்பட்டு 1600இல் கொல்லப்பட்டார்.<ref>McIntyre, James Lewis, ''Giordano Bruno'', Macmillan, 1903, p 316.</ref> பார்ச் ஸ்பினோசாவின் ''Ethics'' என்னும் நூல் 1675இல் வெளியான நூல் இக்கொள்கை பெரிதும் பரவ உதவியது.<ref>Genevieve Lloyd, Routledge Philosophy GuideBook to Spinoza and The Ethics (Routledge Philosophy Guidebooks), Routledge; 1 edition (2 Octoberஅக்டோபர் 1996), ISBN 978-0-415-10782-2, Page: 24</ref>
 
2011இல் [[ஆபிரகாம் லிங்கன்]] இக்கொள்கையினையும் உடையவராக இருந்தார் என அவரின் சட்ட ஆலோசகர் கூறியக்கடிதமானது US$30,000 ஏலமிடப்பட்டது.<ref name=Letter>{{cite web|title=Sold – Herndon's Revelations on Lincoln’s Religion|url=http://www.raabcollection.com/abraham-lincoln-autograph/Abraham-Lincoln-Autograph-Religion/|publisher=Raab Collection|accessdate=5 ஜூன் 2012|first=William|last=Herndon|format=Excerpt and review|date=4 பெப்ரவரி 1866}}</ref>
 
==அண்மைய மாற்றங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/அனைத்து_இறைக்_கொள்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது