புதுக்கற்காலப் புரட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 41 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 19:
[[மக்காச்சோளம்]], [[மரவள்ளி]] மற்றும் கிழங்குவகை ஆகியவை முதலில் கி.மு.5200 ஆம் ஆண்டிற்கு முன்பே வீட்டில் வளர்க்கப்படுபவையாக இருந்தன.<ref>[http://www.ucalgary.ca/news/feb2007/early-farming/ நினைத்ததைவிட விவசாயம் பழமையானது | கால்கரி பல்கலைக்கழகம்]</ref> [[உருளைக்கிழங்கு]], [[தக்காளி]], [[மிளகு]], பழச்சாறு, சில பீன் வகைகள், [[புகையிலை]], மற்றும் சிலவகை செடிகள் ஆகிய அனைத்தும் இந்தப் புதிய உலகில், பெரும்பாலும் [[தென் அமெரிக்கா]]வின் ஆண்டியன் பகுதியில் உள்ள நெருக்கமான மலைச்சரிவுகளை நீண்ட சமதளமாக்கி உருவாக்கப்பட்டன.
 
== விளைவுகள் ==
விவசாயம் மனிதர்களுக்கு அவர்களின் உணவு விநியோகத்தில் அதிக கட்டுப்பாட்டை கொடுத்தது. ஆனாலும் ஒரே இடத்தில் வாழ்ந்ததால் கற்கால மக்களின் ஊட்டச்சத்து தரநிலைகளில் பொதுவாக வேட்டையாடி சேகரித்து வாழ்ந்தவர்களைவிட விவசாயம் செய்தவர்களுக்கு தாழ்வான வாழ்நாட்களே இருந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரும் காரணம் ஒரே இடத்தில் வாழ்ந்ததால் நோய்கள் அதிகம் பரவ வாய்ப்பிருந்தது. மனிதர்களின் சராசரி உயரமும் குறைந்தே உள்ளது. கற்கால மனித உயர நிலைகளுக்கு திரும்பி வர இருபதாம் நூற்றாண்டு வரை பிடித்தது. விவசாய உணவு உற்பத்தி செய்வதில் மாற்றமும் ஒரு சமூகமாக சேர்ந்து வாழ்வதும், புதிய கருவிகளைக்கண்டு பிடிப்பதும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதும் இதன் விளைவுகளாம். இத்தகைய கூட்டு வாழ்வானது அரசு மற்றும் அரசியலுக்கும் அதிகார வர்கத்தின் தோன்றலுக்கும் வழிவகுத்தது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/புதுக்கற்காலப்_புரட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது