நேரியல் சேர்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 8:
 
==இரு பொருள் கொண்ட கலைச்சொல்==
நேரியல் சேர்வு என்பது ஒரு கோவை தான் என்றாலும், அக்கோவையின் மதிப்பும் --அப்படி ஒரு மதிப்பு இருக்குமானால் --நேரியல் சேர்வு என்றே குறிப்பிடப்படுவதுண்டு. '''V''' என்ற [[திசையன் வெளி]] யில்,u,v,w
 
*'''V''' என்ற [[திசையன் வெளி]] யில், u, v, w
நேரியல் சேர்வு என்பது ஒரு கோவை தான் என்றாலும், அக்கோவையின் மதிப்பும் --அப்படி ஒரு மதிப்பு இருக்குமானால் --நேரியல் சேர்வு என்றே குறிப்பிடப்படுவதுண்டு. '''V''' என்ற [[திசையன் வெளி]] யில்,u,v,w
என்ற திசையன்களின்[[திசையன்]]களின் எல்லா நேரியல் சேர்வுகளும் ஓர் [[உள்வெளி]] யாகின்றன என்ற கூற்று அவைகளின் கோவைத்தன்மை பற்றியது.

*ஆனால் '''V''' <sup>3</sup> இல் (1.0.0) = ½(2,0,0) + 0(0,0,1), அதனால் (1,0,0) என்ற திசையன் (2,0,0), (0,0,1) என்ற திசையன்களின் நேரியல் சேர்வு தான் என்ற கூற்று அவைகளின் மதிப்பைப்பற்றியதுமதிப்பைப் பற்றியது.
 
==கருத்தாழம்==
"https://ta.wikipedia.org/wiki/நேரியல்_சேர்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது