மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி அழிப்பு: nn:Mamallapuram,pl:Mahabalipuram,fr:Mahâballipuram,en:Mahabalipuram,nl:Mahabalipuram (strongly connected to ta:மாமல்லபுரம்)
No edit summary
வரிசை 1:
[[File:Mahabalipuram sea-shore sculpture.jpg|thumb|right]]
[[File:Mamallapuram One rock sculpture 2.jpg|thumb|right]]
 
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] முதன் முதலில் அமைக்கப்பட்ட [[கட்டுமானக் கோயில்]] '''மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்''' (Mahabalipuram or Mamallapuram) ஆகும். இது [[இராஜசிம்ம பல்லவன்|இராஜசிம்ம பல்லவனால்]] கட்டப்பட்டது. தமிழ்நாட்டில் தொல்பொருள் துறையினரால் பாதுகாக்கப்பட்டு வரும் 440 புராதன சின்னங்களுள் ஒன்றான இக் கோயில் 45 அடி உயரம் கொண்டது.​ இக் கோயிலில் லிங்க வடிவத்தில் காட்சி தரும் சோமாஸ்கந்தர் மற்றும் பள்ளிக்கொண்ட நிலையில் ஜலஸ்சயன பெருமாள் சேதமடைந்த நிலையில் காட்சியளிக்கின்றனர்.​
 
"https://ta.wikipedia.org/wiki/மாமல்லபுரம்_கடற்கரைக்_கோயில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது