உருபெருக்கும் கண்ணாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
ஒளிஇயல்
 
No edit summary
வரிசை 1:
'''உருப்பெருக்கும் கண்ணாடி''' (''Magnifying glass'') என்பது ஒரு சாதாரண [[குவி வில்லையாகும்வில்லை]]யாகும். இது ஒரு பொருளின் உருப்பெருக்கப்பட்ட படிமத்தைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இவ்வில்லையின் குவியத்திற்கும் வில்லைக்குமிடையே ஒரு பொருளை வைத்தால் அப்பொருளின் படிமம் பெரிதாகத் தெரியும். இக் குவிவில்லையே
'''உருபெருக்கும் கண்ணாடி''' (Magnifying glass). '''உருப்பெருக்கம்''' (Magnification ) என்பது ஒளியியல் கருவிகளில் முடிவில் பெறப்படும் படிமத்தின்
நீளத்திற்கும் பொருளின் உண்மையான நீளத்திற்குமுள்ள விகிதமாகும். m = L<sub>i</sub>/L<sub>o</sub>
 
உருப்பெருக்கும் கண்ணாடி என்பது ஒரு சாதாரண குவி வில்லையாகும். இவ்வில்லையின் குவியத்திற்கும் வில்லைக்குமிடையே ஒரு பொருளை வைத்தால் அப்பொருளின் படிமம் பெரிதாகத் தெரியும். இக் குவிவில்லையே
'''உருப் பெருக்கும் கண்ணாடி''' எனப்படுகிறது.
 
'''உருபெருக்கும் கண்ணாடி''' (Magnifying glass). '''உருப்பெருக்கம்''' (Magnification ) என்பது ஒளியியல் கருவிகளில் முடிவில் பெறப்படும் படிமத்தின் நீளத்திற்கும் பொருளின் உண்மையான நீளத்திற்குமுள்ள விகிதமாகும்.
 
:<math>m = \frac {L_1}{L_0}</math>
 
==ஆதாரம்==
*A DICTIONARY OF SCIENCE__ELBS
"https://ta.wikipedia.org/wiki/உருபெருக்கும்_கண்ணாடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது