யூசேபியஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 52 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up, adding வார்ப்புரு:S-rel
வரிசை 21:
==யூசேபியசின் பணிக்காலம்==
 
திருத்தந்தை யூசேபியஸ் பற்றிய குறிப்புகள் திருச்சபையின் 37ஆம் திருத்தந்தையான [[முதலாம் தாமசுஸ் (திருத்தந்தை)|முதலாம் தாமசுஸ்]] என்பவர் பொறித்த கல்லறைக் கல்வெட்டிலிருந்து தெரியவருகின்றன. அதன்படி, [[முதலாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை)|திருத்தந்தை முதலாம் மர்செல்லுஸ்]] காலத்தில் இருந்த நிலை யூசேபியஸ் ஆட்சியின்போதும் தொடர்ந்தது.<ref>''[[Liber pontificalis]]'', ed. [[Louis Duchesne|Duchesne]], I, 167</ref>
 
தியோக்ளேசியன் மன்னன் கிறித்தவர்களைத் துன்புறுத்தியபோது அவர்களுள் பலர் தம் உயிரைக் காக்கும் பொருட்டு கிறித்தவ மதத்தை மறுதலித்திருந்தனர். அவர்களை மீண்டும் திருச்சபையில் ஏற்கலாமா என்பது பெரிய பிரச்சினை ஆயிற்று. சிலர் தவறிப்போன கிறித்தவர்களைத் திருச்சபையில் மீண்டும் சேர்க்கக்கூடாது என்று வாதாடினர். சிலர் அவர்களை நிபந்தனையின்றி ஏற்கவேண்டும் என்றனர். மேலும் சிலர் தவறிழைத்த கிறித்தவர்கள் தங்கள் தவற்றுக்கு மனம் வருந்தி, தகுந்த ஒறுத்தல் முயற்சி மேற்கொண்டால் அவர்களைத் திருச்சபையில் மீண்டும் சேர்க்கலாம் என்றனர். இக்கருத்தைத் திருத்தந்தை யூசேபியஸ் ஆதரித்தார்.
வரிசை 31:
நாடுகடத்தப்பட்ட நிலையில் யூசேபியஸ் இறந்தார். அவர் இறந்த நாள் 309 (அல்லது) 310, அக்டோபர் 21 என்று கணிக்கப்படுகிறது. வத்திக்கான் பட்டியல் கணிப்புப்படி, அவர் 309/310 ஆகத்து 17ஆம் நாள் இறந்தார்.
 
அவருடைய உடல் உரோமைக்குக் கொண்டுவரப்பட்டு, கலிஸ்டஸ் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
 
புனித யூசேபியசின் திருவிழா செப்டம்பர் 26ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/யூசேபியஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது