மூலக்கூற்று உயிரியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
வரிசை 2:
 
== ஏனைய உயிரியல் அறிவுடனான தொடர்பு ==
[[படிமம்:Schematicமரபியல் relationshipமூலக்கூறு betweenஉயிரியல் biochemistry,உயிர் geneticsவேதியல் and molecular biologyதொடர்பு.svg|thumb|250px|none|''[[உயிர்வேதியியல்]], [[மரபியல்]], மூலக்கூற்று உயிரியல் ஆகியவற்றிற்கிடையிலான தொடர்பின் திட்ட வரைபடம்'']]. மூலக்கூற்று உயிரியலுக்கான தனியான தொழிநுட்ப முறைகள் இருப்பினும், அவை உயிர்வேதியியல், மரபியல் தொழில்நுட்ப முறைகளுடன் இணைந்தே இருக்கும். இவற்றை தனித்தனியாக வரைவிலக்கணப்படுத்துவது கடினம்.
 
அனேகமாக மூலக்கூற்று உயிரியல் அறிவானது அளவின் அடிப்படையில் (quatitative) இருக்கிறது. அத்துடன் அண்மைக்காலமாக இந்த அறிவியல் [[உயிர் தகவலியல்]], அளவீட்டு உயிரியல் என்பதை அடிப்படையாகக் கொண்டே விரிவடைந்து வருகிறது. இதனடிப்படையில், 21 ஆம் நூற்றாண்டின் ஆரம்பங்களிலிருந்து, [[மரபணு]]வின் கட்டமைப்பு, தொழிற்பாடு தொடர்பான மூலக்கூற்று மரபியல் பகுதி மிக விரைவாக வளர்ந்து வந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/மூலக்கூற்று_உயிரியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது