விக்கிப்பீடியா:ஆலமரத்தடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 474:
 
* தேனியின் நிர்வாக அணுக்கம் தொடர்பாக உங்களின் தனிப்பட்ட கருத்துக்கு நன்றி. அக் கருத்து பெரும்பான்மைப் பயனர்களின் கருத்து இல்லை என்றே நான் நினைக்கிறேன். பெரும்பான்மைப் பயனர்களின் கருத்தாக அமையும் என்று நீங்கள் கருதுவீர்கள் என்றால் [[விக்கிப்பீடியா:நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுதல்|இங்கே]] உங்கள் கருத்துக்களைப் பகிரலாம். உங்கள் கருத்துக்கள் வலுவாகப் பதியப்பட்டுள்ளன. இந்தத் தொனியில் உரையாடல்களைத் தொடர்பது விக்கிக்கு நலம் விளைவிக்காது என்பது என் கருத்து. நன்றி. --[[பயனர்:Natkeeran|Natkeeran]] ([[பயனர் பேச்சு:Natkeeran|பேச்சு]]) 20:27, 16 அக்டோபர் 2013 (UTC)
 
:தன்னை யாரென்று அடையாளம் காட்டாமல் என் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தி வரும் தமிழ் விக்கிப்பீடியா பயனர் யாரென்பதை நான் அவருடைய உரையாடல் (எழுத்து நடையினைக் கொண்டு) மூலம் அறிந்து கொண்டேன். என்னைப் போலவே இந்த உரையாடல்களைக் கவனித்து வரும் மேலும் பல பயனர்களும் அறிந்திருக்கக் கூடும். இவர் இங்கு மட்டுமில்லாது, என்னுடைய மின்னஞ்சல் முகவரிக்கும் போலியான மின்னஞ்சல் (என்னுடைய மின்னஞ்சல் பெயரிலேயே மின்னஞ்சல்களை உருவாக்கிக் கொண்டால் தன்னை யாரென்று கண்டுபிடிக்க முடியாது என நினைக்கிறார் போல் இருக்கிறது. அவருடைய உரையாடல் பகுதியே இவர் யாரென்பதை முழுமையாகக் காட்டிக் கொடுத்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டால் நல்லது) மூலம் மிரட்டல் மின்னஞ்சல், அசிங்கமான சொற்களுடனான மின்னஞ்சல் போன்றவைகளைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். (இது தொடர்ந்தால் இவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்) என்னுடைய நிர்வாக அணுக்கத்தைத் திரும்பப் பெறுவதற்கான பரிந்துரையினை அவருடைய போலியான முகமூடிகளைத் தூக்கியெறிந்து விட்டு அவருடைய உண்மையான பயனர் பெயரில் பரிந்துரைக்கலாம். வரவேற்கிறேன்.--[[பயனர்:Theni.M.Subramani|தேனி. மு. சுப்பிரமணி.]]<sup>/[[பயனர் பேச்சு:Theni.M.Subramani|உரையாடுக]]</sup>. 03:24, 17 அக்டோபர் 2013 (UTC)
 
== இ.நெ (IP) அனானி புரொக்சி முகவரிப் பயனர்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஆலமரத்தடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது