அறிவுசார் சொத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நாடுகள்: உரை திருத்தம்,
சி adding {{tl|Law}} using AWB
வரிசை 2:
 
== உழைப்பு அல்லது படைப்பு உரிமை ==
அறிவுசார் சொத்துரிமை பொருள்சார் சொத்துரிமையின் நீடியாகா பார்க்கப்படுகிறது. ஒருவர் தனது உழைப்பைச் செலுத்தி எவ்வாறு பெளதீக பொருட்களை உருவாக்குகிறாரோ, அல்லது சேமிக்கிறாரோ அதே போல ஒருவரின் உழைப்பின் ஊடாகவே அறிவுசார் படைப்பு உருவாக்கப்படலாம். எப்படிச் சொத்துரிமை பாதுக்காக்கப்படுகிறதோ அப்படியே அறிவுசார் சொத்துரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பது ஒருசாரார் வாதம்.
 
== நோக்கங்கள் ==
அரசுகள் அறிவுசார் சொத்துரிமைச் சட்டத்தை நிறைவேற்ற பல காரணங்களை முன்வைக்கின்றன.
 
=== நிதி ஊக்கம் ===
அறிவுசார் சொத்துரிமை அந்த ஆக்கர்களுக்கு அல்லது உரிமையாளர்களுக்கு நிதி ஊக்கம் தருவதாக அமைகிறது. ஆகையால் அவர்கள் ஆய்வும் விருத்தியும் போன்ற செயற்பாடுகளில் கூடுதலாக ஈடுபடுவர். இது பொருளாதாரத்திற்கும், தொலை நோக்கில் ஒட்டு மொத்த சமூகத்திற்கும் பயன்தர வல்லது.
 
=== பொருளாதார வளர்ச்சி ===
வரிசை 19:
* [[புவிசார் குறியீடு]] - Geographical Indication
* வணிக இரகசியம் - Trade Secret
 
[[பகுப்பு:அறிவுசார் சொத்துரிமை]]
 
== நாடுகள் ==
 
அறிவுசார் சொத்துரிமை பெற்ற நாடுகளில், ஆசியா அலவில் சிங்கப்பூர் முதலிடத்தையும், உலகளவில் இரண்டாம் இடத்தையும் பெற்றிருக்கிறது. <ref> http://tamilmurasu.com.sg/story/28801 </ref>
 
==சான்றுகள்==
{{reflist}}
 
{{Law}}
 
[[பகுப்பு:அறிவுசார் சொத்துரிமை]]
"https://ta.wikipedia.org/wiki/அறிவுசார்_சொத்து" இலிருந்து மீள்விக்கப்பட்டது