கம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 3:
'''கம்பு''' ('' Pennisetum glaucum, Pearl Millet'') ஒரு [[தானியம்]] ஆகும். இது ஒரு [[புன்செய் தானியங்கள்|புன்செய் நிலப்பயிர்]]. இது [[இந்தியா]]வில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. மானாவாரியாகவும், நீர்ப்பாசனத்திலும் கம்பு பயிராகும். இதன் விளைச்சல் காலம் 3 முதல் 4 மாதங்கள் ஆகும். கம்பு எல்லா வகை மண்ணிலும் விளையும் தன்மையுடையது.
 
[[File:Pearl_milletPearl millet.JPG|thumb|right|200px|கம்பு]]
==சிறு தானியங்களில் கம்புக்கு முதலிடம்==
அதிகமாகப் பயிரிடப்படும் சிறுதானியங்களில் கம்பு முதலிடத்தை பிடிக்கிறது. பொதுவாக ஆப்ரிக்கக் கண்டத்தில் இது தோன்றியதாகக் கொள்ளப்படுகின்றது. ஏறத்தாழ 40-க்கும் மேற்பட்ட நாடுகளில் விளைந்து உணவுப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளில் கம்பு மனிதர்களுக்கு உணவாகவும், கால்நடைத் தீவனமாகவும், எரிபொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகின் மொத்த சிறுதானிய உற்பத்தியில் 55% இடத்தை கம்பு பிடித்திருக்கிறது.
வரிசை 9:
==கம்பில் உள்ள உயிர்ச்சத்துகள் ==
 
தானியங்களிலேயே அதிக அளவாக கம்பில்தான் 11.8 சதவிகிதம் புரோட்டீன் உள்ளது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன் கம்பு பயிரில் அதிக அளவில் உள்ளது.
 
100 கிராம் கம்பில்,
வரிசை 20:
 
வேறு எந்தத் தானியத்திலும் இல்லாத அளவு 5 சதவிகிதம் எண்ணெய் உள்ளது. இந்த எண்ணெயில் 70 சதவிகிதம் பலப்படி நிறைவுறாக் கொழுப்பு அமிலம் உள்ளது. இது உடலுக்கு மிகவும் உகந்த கொழுப்பு ஆகும்.
 
 
 
==2000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவில் கம்பு==
வரி 45 ⟶ 43:
 
தொன்று தொட்டுக் கம்பில் செய்யப்பட்டு வருவது கம்புசாதம் அல்லது கம்பஞ்சோறு ஆகும். கம்பங்கூழ், கம்பு ஊறவைத்த நீர் ஆகியவையும் கம்பின் பழைய உணவு வகைகள்.
 
 
 
== உடனடி உணவுக் கலவை ==
வரி 56 ⟶ 52:
*கம்பிலிருந்து கூழ் தயாரிக்கப்படுகிறது.
*கம்பை இடித்து அதில் கம்பங்களி செய்யலாம்.
*கம்பைப் பயன்படுத்தி அடை செய்யலாம்.
 
==மருத்துவ பயன்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது