"செயற்றிட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
clean up
சி (தானியங்கி: 48 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
சி (clean up)
'''செயற்றிட்டம்''' (project) என்பது குறித்த இலக்குகளை அடைந்து கொள்ளும் முகமாக முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட குறித்த பாதீட்டுத் தொகைக்குள்ளும், வரையறுக்கப்பட்ட கால நேரத்துக்குள்ளும், வரையறுக்கப்பட்ட வளங்களுக்குள்ளும் அடைந்து கொள்ளும் முகமாக திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்ற ஒவ்வொரு முயற்சிகளும் அல்லது செயற்பாடுகளும் செயற்திட்டம் என வரையரை செய்யலாம். இங்கு மேற்கொள்ளப்படுகின்ற செயற்பாடுகள் வழமை அல்லாத மீண்டும் மீண்டும் தொடர் தன்மை அல்லாதவையாகவோ மற்றும் குறித்த காலம் முடிவடையும் போது முடிவுறுத்தப்படுபவையாகவோ இருக்கும். இதனால் ஒரு நிருவனத்தின் வழமையான செயற்பாடுகளை விட்டு முற்று முழுதாக வேறுபட்டவையாகக் காணப்படும்.
செயற்றிட்டத்தை கொண்டு நடத்தும் [[மேலாண்மை]]யானது, [[செயற்திட்ட மேலாண்மை]] என அழைக்கப்படும். (செயற்திட்ட முகாமைத்துவம் - [[ஈழ வழக்கு]])
 
* [http://balablooms.blogspot.com/2007/10/project-management-introduction-1.html திட்ட மேலாண்மை - பாலாவின் வலைப்பதிவு]
 
[[பகுப்பு:செயற்திட்ட மேலாண்மை]]
{{stub}}
 
 
{{stub}}
 
 
[[பகுப்பு:செயற்திட்ட மேலாண்மை]]
15,191

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1522581" இருந்து மீள்விக்கப்பட்டது