புறக்கருவி இடைமுகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி clean up
வரிசை 1:
PCI என்பது [[கணினி]]களில் காணப்படும் பரவலான இடைமுகம் ஆகும். PCI என்பது Peripheral Component Interface, அதாவது புறக்கருவி இடைமுகம் என்பதற்கு சுருக்கம். PCI 1990களில் உருவாக்கப்பட்டு, 1995இல் முதன்முறை செந்தரம் வெளியிடப்பட்டது. முன்பு [[தனிநபர் கணினி]]களில் புழக்கத்தில் இருந்த வேகக்குறைவான் ISA (Industry Standard Architecture-தொழிலக நெறி கட்டமைப்பு) [[பாட்டை]]யை கொஞ்சங்கொஞ்சமாக நீக்கிவிட்டது. முதலில் சேவையகங்களில் (Servers) EISA (Extended ISA/தொழிலக நெறி விரிவு கட்டமைப்பு) பாட்டையை நீக்கி PCI இடம்பெற்றது. பிறகு தனிநபர் கணினிகளில் ISAக்கு மாற்றாகிவிட்டது.
 
PCI ஒரு [[இணைநிலை பாட்டை]]யாக (parallel bus) 32-துணுக்கு/33MHz33 MHz, 64-துணுக்கு/32MHz32 MHz, 32-துணுக்கு/64MHz64 MHz (3.3V மட்டும்), 64-துணுக்கு/64MHz64 MHz ஆகிய ஆக்கநிலைகளில் உள்ளது. PCI-X பதி 2.0 செந்தரத்தால் PCI பாட்டை 533MHz533 MHz ஆகிய வேகத்திற்கு மேம்படுத்தப்பட்டது. PCI-X பாட்டை PCI பாணியில் இயங்கும் போது,
 
''அடிப்படைகள்''
 
PCI ஒரு ஏற்றம்-சேமிப்பு கட்டமைப்பு (load store architecture) அடிப்படையில் அமைந்த பாட்டையாகும். ஒரு PCI அமைப்பில் பல முகவர்கள் ஒரே பாட்டையை பகிர்கின்றனர். ஒரு PCI பாட்டையில் மூன்று வகைகளான முகவர்கள் உள்ளன--புரவன்உள்ளன—புரவன்-இணைவி (initiator), இலக்கு (target) மற்றும் துவக்கி (target).
 
[[பகுப்பு:கணினி செயல் உறுப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/புறக்கருவி_இடைமுகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது