இருக்கு வேத கால முனிவர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி clean up
வரிசை 1:
[[File:Map of Vedic India.png|thumb|350px|ரிக்வேத கால நிலவியல் வரைபடம்]]
'''[[இருக்கு வேதம்|இருக்கு வேத]]''' காலமான கிமு 1500 - 1100↑ கால கட்டத்தில் வாழ்ந்த முனிவர்களின் எண்ணிக்கை 350க்குச் சற்று அதிகமாக உள்ளது. ரிக் வேதகால முனிவர்கள் 10647 ரிக்குகள், 2024 வர்க்கங்கள், 1028 சூக்தங்கள், 85 அனுவாகம், 64 அத்தியாயம் மற்றும் 10 மண்டலங்கள் கொண்ட ரிக்வேத நூலை படைத்துள்ளனர்.<ref>ரிக்வேதம், மூன்று தொகுதிகள், அலைகள் வெளீட்டகம், சென்னை.</ref> மரீசியின் மகன் காசியபரும் தலா எட்டு சூக்தங்களைப் படைத்துள்ளனர். ‘அபாலா’ என்ற பெண் முனி ஒரு சூக்தம் படைத்துள்ளார். முனிவர்களின் முன்னேர்களான வருண புத்திரன், பிருகு, இசிரத்தின் மகன் குசிக் தலா ஒரு சூக்தம் படைத்துள்ளனர்.
==சில முனிவர்களின் தலைமுறைகள்==
வசிட்டரின் தந்தை மித்ரவர்ணன், சகோதரர் அகத்தியர், மகன் சக்தி. விசுவாமித்ரரின் தந்தை காத்தி, தாத்தா குஷிகர், கொள்ளுத்தாத்தா இசிரத். [[பிருகு]]வின் தந்தை வருணன். பரத்துவாசரின் தந்தை [[பிரகஸ்பதி|பிரகசுபதி]], தாத்தா லோகநாமா. கண்வரின் த்ந்தை கோரர், தாத்தா அங்கிரா ஆவார். காசிபரின் தந்தை மரீசி. கோதமரின் தந்தை ரகூகன். ரிக்வேதத்தில் குறிப்பிட்டுள்ள வசிட்டர், விசுவாமித்திரர், அகத்தியர், வாமதேவர் மற்றும் பரத்துவாஜர் இதிகாச புராணங்களில் வரும் முனிவர்கள் அல்ல.
==முனிவர்களின் பணிகள்==
வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்விகள் செய்தல், செய்வித்தல்,தவம் செய்தல், அரசனுக்கு அரசகுருவாக இருந்து அரசியல், குடிமக்கள், எதிரி நாட்டு மன்னர்கள் விசயங்களில் ஆலோசனை சொல்லுதல், மற்றும் வர்ணாசிரம தர்மத்தை காத்தல், வரி விதித்தல், சட்டங்கள் இயற்றுவது, [[புரோகிதர் | புரோகிதம்]] செய்தல், மற்றும் தானங்கள் பெறுவது.
 
==ரிக்வேதகால இனக்குழுக்களின் புரோகிதம் செய்யும் சில முனிவர்கள்==
வரிசை 29:
{{main|வசிட்டர்}}
ரிக் வேதத்தின் ஏழாவது மண்டலத்தைச் சேர்ந்தவர் வசிட்டர்.இவர் மற்ற முனிவர்களைவிட அதிகமாக 103 சூக்தங்கள் இயற்றியுள்ளார். இவரின் தந்தை மித்ரவர்ண தேவர். இவரது மகன்கள் சக்தி, சித்ரமகா, ம்ருலீக், பராசரர், கெளரவீதி. இவர்களும் ரிக் வேத கால முனிவர்களே.
வசிட்டரின் சூக்தங்களால் ரிக்வேதகாலத்திய வரலாறு, நிலவியல், தெளிவாகத் தெரிகிறது. இவருக்கு விருப்பமான வாக்கியம்: ‘நீ மங்கள ஆசியுடன் எப்போதும் எங்களை காப்பாற்றும்’ என்று இந்திரன், வருணன், மித்திரன், சூரியன், அக்னி, விசுவதேவர், அஸ்வித்வய, உஷா, சரசுவதி ஆகிய தேவர்களை வேண்டுகிறார். வசிட்டர் வாழ்வில் நடந்த மாபெரும் நிகழ்ச்சியும், வெற்றியும் பத்து அரசர்களின் போரில் மன்னன் சுதாசின் வெற்றியால் சப்தசிந்து பகுதியில் சிதறி கிடந்த ஆரியமக்களை ஒன்று படுத்தியதாகும். [ரிக்வேதம் 7-33-107].
 
==விசுவாமித்திரர்==
வரிசை 82:
நிசதை, பிரமாஜயை, அதிதி, இந்திராணி, சராமை, ரோமஸை, ஊர்வசி, லோபமுத்திரா, நதிகள், யமி,
ஸ்ரீ, இலக்க்ஷை, ரஜினி, வாக்தேவி, சிரத்தா, மேதை, தட்சினை, இராத்திரி மற்றும் சூரிய சவிதா.
 
 
 
==உசாத்துணைகள்==
* ரிக்வேத கால ஆரியர்கள், ஆசிரியர், [[ராகுல் சாங்கிருத்யாயன்]], அலைகள் வெளீட்டகம், சென்னை
* Hinduism [[http://www.sacred-texts.com/hin/index.htm]]
* Encyclopedia of Indo-European Culture (sv.Indo-Iranian Langugages, p306) 1500-1100BC
 
"https://ta.wikipedia.org/wiki/இருக்கு_வேத_கால_முனிவர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது