அக்டோபர் 24: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, {{tl|நாள்}} சேர்க்கை using AWB
No edit summary
வரிசை 5:
* [[1260]] - [[சார்ட்டேர்ஸ் கதீட்ரல்]] [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[ஒன்பதாம் லூயி]] மன்னனால் திறந்து வைக்கப்பட்டது.
* [[1260]] - [[எகிப்து|எகிப்திய]] [[சுல்தான்]] சாயிஃப் ஆட்-டின் குத்தூஸ், பாய்பேர்ஸ் என்பவனால் கொலை செய்யப்பட்டான். பாய்பேர்ஸ் நாட்டின் சுல்தான் ஆனான்.
* [[1648]] - [[வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம்]] [[முப்பதாண்டுப் போர்|முப்பதாண்டுப் போரை]] முடிவுக்குக் கொண்டு வந்தது.
* [[1795]] - [[போலந்து]]-[[லித்துவேனியா|லித்துவேனியன்]] கூட்டமைப்பு முற்றாகக் கலைக்கப்பட்டு [[ஆஸ்திரியா]], [[பிரஷ்யா]], மற்றும் [[ரஷ்யா]] ஆகியன தமக்குள் பங்கிட்டுக் கொண்டன.
* [[1801]] - [[மருது பாண்டியர்|மருது பாண்டிய சகோதரர்களும்]] அவர்கள் குடும்பத்தைச் சேரந்த 500க்கும் மேற்பட்ட மன்னர் குடும்பத்தாரும் [[ஆங்கிலேயர்|வெள்ளையர்களால்]] தூக்கிலிடப்பட்டனர்.
வரி 12 ⟶ 13:
* [[1912]] - [[முதலாம் பால்க்கன் போர்]]: குமனோவா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் [[சேர்பியா]] வெற்றி பெற்றது.
* [[1917]] - [[ரஷ்யா]]வில் [[அக்டோபர் புரட்சி]] இடம்பெற்றது.
* [[1929]] - [[1929 வால் வீதி வீழ்ச்சி|கறுப்பு வியாழன்]]: [[நியூயார்க் பங்குச் சந்தை]]யில் [[பங்கு சந்தை சரிவு|பங்குகள் சரிவு]].
* [[1930]] - [[பிரேசில்|பிரேசிலில்]] இராணுவப் புரட்சி இடம்பெற்றது. அதிபர் "லூயிஸ் பெரெய்ரா டெ சயூசா" பதவியுல் இருந்து அகற்றப்பட்டார்.
* [[1931]] - [[ஜோர்ஜ் வாஷிங்டன் பாலம்]] திறக்கப்பட்டது.
* [[1935]] - [[இத்தாலி]] [[எதியோப்பியா]]வைக் கைப்பற்றியது.
* [[1943]] - [[நாடு கடந்த இந்திய அரசு]] முறைப்படி பிரித்தானியா மீதும் அமெரிக்கா மீதும் போரை அறிவித்தது.
* [[1945]] - [[ஐக்கிய நாடுகள்]] நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
* [[1960]] - [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] பாய்க்கனூர் விண்தளத்தில் R-16 [[ஏவுகணை]] வெடித்ததில் 100 பேர் கொல்லப்பட்டனர்.
* [[1964]] - வடக்கு [[றொடீசியா]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சிய]]த்திடம் இருந்து விடுதலை பெற்று [[சாம்பியா]] என்னும் பெயரைப் பெற்றது.
* [[1973]] - [[யோம் கிப்பூர்கிப்பூர்ப் போர்]] முடிவுக்கு வந்தது.
* [[1994]] - [[கொழும்பு|கொழும்பில்]] தேர்தல் கூட்டத்தில் நடந்த குண்டு வெடிப்பில் [[ஐக்கிய தேசியக் கட்சி]]யின் சனாதிபதி வேட்பாளர் [[காமினி திசாநாயக்கா]] மற்றும் 51 பேர் கொல்லப்பட்டனர்.
* [[2003]] - [[கொன்கோர்ட் விமானம்கான்கோர்டு]] விமானம் தனது கடைசிப் பயணத்தை மேற்கொண்டது.
* [[2007]] - [[சந்திரன்|சந்திரனின்]] சுற்றுப்பாதையில் நிலவைச் சுற்றிவரும் முதல் சீன ஆளற்ற விண்கலம் 'சாங்-ஒன்று' தென்மேற்கு [[சீனா]]வின் ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
 
== பிறப்புக்கள் ==
* [[1632]] - [[ஆன்டன் வான் லீவன்ஹூக்]], டச்சு உயிரியலாளர் (இ. [[1723]])
* [[1921]] - [[ஆர். கே. லட்சுமண்]], இந்திய ஓவியர்
* [[1932]] - [[இசுடீபன் கோவே]], அமெரிக்க எழுத்தாளர் (இ. [[2012]])
* [[1957]] - [[இ. ஜெயராஜ்]], [[இலங்கை]] கம்பன் கழக அமைப்பாளர்
* [[1971]] - [[மல்லிகா செராவத்]], இந்திய நடிகை
* [[1983]] - [[தீபச்செல்வன்]], ஈழத்து எழுத்தாளர், ஊடகவியலாளர்
* [[1985]] - [[வேனே ரூனி]], ஆங்கிலேயக் கால்பந்தாட்டக்காரர்
 
== இறப்புகள் ==
வரி 42 ⟶ 49:
* [http://www.nytimes.com/learning/general/onthisday/20061024.html நியூ யோர்க் டைம்ஸ் இந்த நாளில்]
* [http://www1.sympatico.ca/cgi-bin/on_this_day?mth=Oct&day=24 கனடா இந்த நாளில்]
 
----
 
{{நாட்கள்}}
 
[[பகுப்பு:அக்டோபர்]]
"https://ta.wikipedia.org/wiki/அக்டோபர்_24" இலிருந்து மீள்விக்கப்பட்டது