சீரீன் இபாதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 54 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
*விரிவாக்கம்*
வரிசை 22:
| religion = [[சியா இசுலாம்]]
}}
'''சீரீன் இபாதி''' ([[பாரசீக மொழி]]:عبادی; பிறப்பு: [[ஜூன் 21]], [[1947]]) [[ஈரான்|ஈரானிய]] ஈரானிய வழக்கறிஞர், முன்னாள் நீதிபதி மற்றும் மனித உரிமைகள்உரிமை போராளியாவார். மேலும் , இவர் ஈரானில் குழந்தைகளின் மனித உரிமைகளைஉரிமைகள் பாதுகாவலர்கள் மையத்தை(Defenders of Human Rights பாதுகாப்பதற்கானCenter) அமைப்பை நிறுவி செயற்பட்டார். [[2003]] ஆண்டில் [[அமைதிக்கான நோபல் பரிசு]] பெற்றவர். இவருக்கு இப்பரிசானது மக்களாட்சி மற்றும் மனித உரிமைக்காகப்போராடியதற்காக வழங்கியிருக்கிறதுவழங்கியது. ஒருஇப் வழக்குரைஞராக,பரிசைப் பேராசிரியராக,பெறும் எழுத்தராக,முதலாவது போராளியாக,ஈரானிய உறுதியுடன்,இவர்.2009 இரானிலும்ஆம் வெளியிலும்ஆண்டில் மிகத்தெளிவாகஈரானிய அவர்அதிகாரிகளால் தனதுஇவ்விருது குரலை வெளிப்படுத்தியுள்ளார்.பறிமுதல் அவர்செய்யப்பட்டதாக துணிவுடனும்,கூறப்படுகிறது. முழு மனதோடும்,ஆனால் மிரட்டல்களைப்இதை பொருட்படுத்தாமலும்ஈரானிய நிலைத்துஅரசாங்கம் நின்றுமறுத்துள்ளது போராடியிருக்கின்றார்.
<ref name="Iran Denies It Confiscated Ebadi's Nobel Medal">{{cite news|author=Reuters|url=http://www.nytimes.com/reuters/2009/11/27/world/international-uk-norway-iran-nobel.html|title=Iran Denies It Confiscated Ebadi's Nobel Medal|date=27 November 2009|accessdate=15 நவம்பர் 2013|work=The New York Times}}</ref>2004 ஆம் ஆண்டில், ஃபோர்ப்ஸ் பத்திரிகையின் , "உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள்" பட்டியலில் இடம்பெற்றார்.<ref>[http://archive.is/20120730133811/http://www.forbes.com/finance/lists/11/2004/LIR.jhtml?passListId=11&passYear=2004&passListType=Person&uniqueId=POPA&datatype=Person Forbes.com: Forbes 100 Most Powerful Women in the World 2004]</ref> "அனைத்து காலத்திலும் மிகவும் செல்வாக்குள்ள 100 பெண்கள்." பட்டியலிலும் அவர் இடம்பெற்றுள்ளார் .<ref>{{cite book|author=Britannica Educational Publishing|title=The 100 Most Influential Women of All Time|url=http://books.google.com/books?id=3gVvaAUcnq0C&pg=PA330|accessdate=15 நவம்பர் 2013|date=1 October 2009|publisher=The Rosen Publishing Group|isbn=978-1-61530-058-7|pages=330–331}}</ref>
 
ஒரு வழக்குரைஞராக, பேராசிரியராக, எழுத்தராக, போராளியாக, உறுதியுடன், இரானிலும் வெளியிலும் மிகத்தெளிவாக அவர் தனது குரலை வெளிப்படுத்தியுள்ளார். அவர் துணிவுடனும், முழு மனதோடும், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமலும் நிலைத்து நின்று போராடியிருக்கின்றார்.
 
அவருடைய போராட்டக்களம் மனித உரிமை, எந்த சமூகமும் நாகரிகமானது அல்ல அது அதனுடைய குழந்தைகளையும் பெண்களையும் மதிக்காதபோது என்ற அடிப்படையில் காணப்பட்டது. வன்முறை மிகுந்த ஒரு சமூகத்தில், அவர் வன்முறையற்ற போராட்டத்தை வலியுறுத்தியிருக்கின்றார். ஒரு சமூகத்தின் கோலாட்சி தேர்தல் மூலமாகவே அமைக்கப்படவேண்டுமென்பது அவருடைய அடிப்படையான கருத்து. சமூகக்குழப்பங்களை விழிப்புணர்வு, பேச்சு வார்த்தை இவற்றின் அடிப்படையில் தீர்வு காணவேண்டுமென்பதை இவர் ஆதரிக்கின்றார்.
"https://ta.wikipedia.org/wiki/சீரீன்_இபாதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது