கந்தகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
சி →‎பண்புகள்: *உரை திருத்தம்*
வரிசை 9:
==பண்புகள் ==
[[File:Burning-sulfur.png|thumb|left|150px|When burned, sulfur melts to a blood-red liquid and emits a blue flame that is best observed in the dark.]]
பண்புகள் கந்தகம் , வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட, மணமற்ற, எளிதில் உடைந்து நொருங்கக் கூடிய திண்மமாகும். இது நீரில் கரைவதில்லை என்றாலும் கார்பன் டை சல்பைடில் கரைகிறது.<ref name=Greenwd>Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.</ref> S என்ற வேதிக் குறியீட்டுடன் கூடிய கந்தகத்தின் அணு எண் 16; அணு நிறை 32.06;அடர்த்தி 2070 கிகி/கமீ. இதன் உருகு நிலையும், கொதி நிலையும் முறையே 386 K(113°C), 717.8 K(445°C) ஆகும். கந்தகம் மின்சாரத்தையும், வெப்பத்தையும் மிகக் குறைவாகக் கடத்துகிறது. இது காற்று வெளியில் நீல நிற சுவாலையுடனும் ஆக்சிஜன் வெளியில் [[அவுரி]] நீல நிற சுவாலையுடனும் எரிந்து கந்தக டை ஆக்சைடு, கந்தக ட்ரை ஆக்சைடு போன்ற வளிமங்களை வெளியேற்றுகின்றது சூடு படுத்தினால் [[தங்கம்]], [[பிளாட்டினம்]] மற்றும் [[இருடியம்]] தவிர்த்த பிற உலோகங்களுடன் இணைகிறது. [[செம்பு]], [[இரும்பு]]டன் சேரும்போது சுடரொளி வீசுகிறது.
 
திண்ம, நீர்ம மற்றும் வளிம நிலைகளில் தனிமக் கந்தகம் பல வேற்றுருக்களைக் கொண்டுள்ளது.<ref>{{cite journal |title = Solid Sulfur Allotropes Sulfur Allotropes| first1 = Ralf |last1 = Steudel|first2 = Bodo|last2 = Eckert|journal = Topics in Current Chemistry |year = 2003 |volume = 230 |pages = 1–80 |doi = 10.1007/b12110}}</ref> இது அதன் வடிவங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துவதற்குக் காரணமாக இருக்கிறது.<ref name="Steudel 1982 149–176">{{cite journal| doi=10.1007/3-540-11345-2_10 |last = Steudel|first = R. |title = Homocyclic Sulfur Molecules |journal = Topics in Current Chemistry |year = 1982 |volume = 102 |pages = 149–176}}</ref> சாய் சதுரமுகி அல்லது எண்முகி<ref name="Steudel 1982 149–176"/> (Rhombic or octohedral) அல்லது ஆல்பா கந்தகம் என்ற வேற்றுருவைப் பெற கந்தகத்தைக் கார்பன் டை சல்பைடில் கரைத்து வடிகட்டி காற்றில் உலரவைத்துப் பெறுகின்றார்கள்.<ref name="Greenwd"/><ref>{{cite journal |last1 = Tebbe |first1 = Fred N. |last2 = Wasserman |first2 = E. |last3 = Peet |first3 = William G. |last4 = Vatvars |first4 = Arturs |last5 = Hayman |first5 = Alan C. |title = Composition of Elemental Sulfur in Solution: Equilibrium of {{chem|S|6}}, S<sub>7</sub>, and S<sub>8</sub> at Ambient Temperatures |journal = Journal of the American Chemical Society|year = 1982 |volume = 104 |issue = 18 |pages = 4971–4972 |doi = 10.1021/ja00382a050}}</ref> இது வெளிர் மஞ்சள் நிறப் படிகமாகவும் 2060 கிகி/கமீ என்ற அளவில் அடர்த்தி கொண்டதாகவும் 112.8°C உருகு நிலையும் கொண்டிருக்கிறது. இது அறை வெப்ப நிலையில் நிலையாக இருக்கிறது.
"https://ta.wikipedia.org/wiki/கந்தகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது