"பயனர் பேச்சு:Ashokg15" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,398 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
(→‎வுடி ஆலன் கட்டுரை: புதிய பகுதி)
 
: பதக்கத்திற்க்கு நன்றி தென்காசியாரே.. எங்களை போன்றவர்களுக்கு நீங்கள் தான் ஊக்கமே; சூரியனே உறங்கிவிட்டால் எங்களுக்கு வழி கட்டுவது யார்?? [[பயனர்:Ashokg15|அசோக் ராஜ்]] ([[பயனர் பேச்சு:Ashokg15|பேச்சு]]) 16:25, 27 நவம்பர் 2013 (UTC)
 
== வுடி ஆலன் கட்டுரை ==
 
[[வுடி ஆலன்]] கட்டுரையினை விரிவாக்கியதற்கு நன்றிகள். கட்டுரையினை மொழிபெயர்க்க ஆங்கில விக்கியிலிருந்து தகவல்களை பயன்படுத்தும்போது அங்கு உள்ள 'edit' பொத்தானை அழுத்தி அதிலுள்ள தகவல்கள் (மேற்கோள்களையும் சேர்த்து<nowiki><ref></ref></nowiki>) பயன்படுத்துங்கள். மேலும் மேற்கோள்களை தனிப்பகுதியாக copy-paste செய்தல் வேண்டாம். அதனினை reflist வார்ப்புரு செய்துவிடும். ஏதேனும் உதவி தேவை எனின் எனது பேச்சுப் பக்கத்தில் இடவும். தமிழ் விக்கியில் தங்கள் பங்களிப்பு தொடரட்டும். நன்றி --[[பயனர்:Aswn|அஸ்வின்]] ([[பயனர் பேச்சு:Aswn|பேச்சு]]) 05:49, 30 நவம்பர் 2013 (UTC)
19,912

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1561092" இருந்து மீள்விக்கப்பட்டது