இணையச் செய்தி அணுகு நெறிமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 49 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
 
வரிசை 1:
'''இணையச் செய்தி அணுகு நெறிமுறை''' என்பது [[மின்னஞ்சல்]] [[வழங்கி|வழங்கியில்]] இருந்து மின்னஞ்சலை எடுத்துத் தருவதற்காக பயனர் [[செயலி (கணினியியல்)|செயலிகளில்]] பயன்படும் இரு முக்கிய நெறிமுறைகளில் ஒன்று. மற்றையது Post Officeஅஞ்சலக Protocolநெறிமுறை (POP). பொதுவாக எல்லா மின்னஞ்சல் வழங்கிகளும், செயலிகளும் இரு நெறிமுறைகளுக்கும் ஆதரவு தருகின்றன.
 
இந்த நெறிமுறைப் படி மின்னஞ்சல்கள் வழங்கியிலேயே இருக்கும். பயனர் அழிக்கும் வரை அவை அங்கேயே இருக்கும். மாற்றாக பொப் முறைப்படி, மின்னஞ்சல்கள் பயனர் செயலிகளுக்கு தரவிறக்கப்பட்டுதரவிறக்கப்பட்ட பிறகு, வழங்கியில் இருந்து அழிக்கப்பட்டுவிடும்.
 
வழங்கில் இருப்பதால் மின்னஞ்சல்களை பலர் பெறக்கூடியாக உள்ளது. ஆனால் வழங்கி வளங்கள் கூடிய அளவு தேவைப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/இணையச்_செய்தி_அணுகு_நெறிமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது