அருச்சுனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''அருச்சுனன்''' அல்லது '''அர்ஜூனன்''' [[மகாபாரதம்|மகாபாரத]] காப்பியத்தில் இடம் பெறும் முக்கிய கதாப்பாத்திங்களுள் ஒருவன். இவன் பஞ்ச [[பாண்டவர்|பாண்டவர்களில்]] மூன்றாமவன். [[கிருஷ்ணர்|கிருஷ்ணரின்]] நண்பன். சிறந்த [[வில்]] வித்தைக்காரராக சித்தரிக்கப்படும் இவன், [[பாண்டவர்]] மற்றும் [[கௌரவர்|கௌரவர்களுக்கு]] குருவான [[துரோணர்|துரோணரின்]] முதன்மையான சீடன். [[பகவத் கீதை|பகவத் கீதையானது]], [[குருச்சேத்திரப் போர்|குருட்சேத்திரப் போரின்]] முன் இவனுக்கும் கிருஷ்ணருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக மகாபாரதத்தில் இடம் பெறுகிறது.
தனஞ்சயன் மகாபாரத காவியத்தின் தலைவன் இவன் பாண்டவர்களில் ஒருவன் இவனை அருசசுனன்,பாண்டவ கபிதுவசன்,குடாகேசன்,பார்த்தன்,அனகன்,பரந்தபன்,கௌந்தேயன்,பாரதன்,கிரீடி, குருநந்தனன், சவ்யகாசி, பற்குணன், என்று பல பெயர்களை உடையவன்.இராசசூய்யாகத்திற்கு வடதிசை அரசர்களை வென்று பெரும்தனம்(பெருஞ்செல்வம்) கொண்டுவந்ததால் இவனுக்கு """தனஞ்சயன்""" என்ற பெயர் ஏற்பட்டது.
==வில்லாலன்==
குரு துரோணரின் கை மோதிரம் கிணற்றில் தவறி விழுந்துவிட்டது,அதை எடுத்துத் தருமாறு மாணவர்களைக் கேட்டார்,கௌரவர்களும்,பாண்டவர்களும் முயன்று முடியாத நிலையில் அருச்சுனன் அம்பு ஒன்றை செலுத்தி அம்மோதிரத்தை எடுத்துக்கொடுத்தான்.மற்றொரு நாள் அதோ நிற்கும் மரத்தின் அத்துனை இலைகளையும் துளையிடுமாறு கூறினார்.அனைவரும் திகைக்கும்படி அம்புகள் எய்து அத்தனை இலைகளிலும் துளை ஏற்படுத்தினான்.பின்பு ஒருநாள் துரோணர் ஆற்றில் குளிக்கும் போது அவரது காலை ஒரு முதலை கவ்விக்கொண்டது,துரோணர் கதறினார் அருச்சுனன் ஒரே அம்பில் முதலையின் தலையைத் தனியாக துண்டித்து துரோணரைக் காப்பாற்றினான்.துரோணர் மார்போடு அருச்சுனனை அணைத்து '''பிரசிரஸ்''' என்ற வில்லையும் அம்பை விடும் மந்திரத்தையும் கொடுத்தார்.<ref>வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம், </ref>
 
இவனுக்கு வழங்கும் வேறு பெயர்கள் ஆவன:
==மேலும் காண்க==
* விஜயன்
[[அருச்சுனன்]]
* தனஞ்செயன்
* காண்டீபன் ([[காண்டீபம்]] எனும் பெயர் கொண்ட வில்லை உடையவன்)
* பார்த்தன் (பிருதையின் (குந்தி) மகன்)
* சவ்வியசாசி (ஒரே இரண்டு கைகளால் அம்புகளை வில்லிருந்து செலுத்தக் கூடிய ஆற்றல் படைத்தவன்)
* பற்குணன் (பங்குனி மாதத்தில் பிறந்தவன்)
* ஜிஷ்ணு
* கீரிடி ([[இந்திரன்]]) அளித்த கீரிடததை அணிந்தவன்
* சுவேதவாகனன் (வெள்ளைக்குதிரைகளை பூட்டிய தேர் கொண்டவன்)
* விபாச்சு
* குடகேசன்
* வாரணக் கொடியோன் ([[அனுமான்|அனுமானின் உருவம் தாங்கிய கொடியை உடையவன்]])
 
 
சங்கநூல் குறிப்பு
* [[சங்ககாலச் சமையல் நூல்]]
 
==சான்றாவணம்==
{{Reflist}}
==வெளி இணைப்பு==
* [http://mahabharatham.arasan.info தமிழில் முழு மஹாபாரதம்]
 
 
{{மகாபாரதம்}}
{{மகாபாரதம்}}• Arjun - one of taintless fame and glow like silver
• Phalgun - one born on the star of Phalguna
• Jishnu - conqueror of enemies
• Kiriti - one who wears the celestial diadem, Kiriti, presented by Indra
• Swetavahana - one with white horses mounted to his chariot
• Vibhatsu - one who always fights wars in a fair manner
• Vijaya - victorious warrior
• Paarth or Paartha - son of Pritha or Kunti. Incidentally his father is the Lord of Heavens, Indra.
• Savyasachi - skillful in using both arms, ambidextrous
• Dhananjay - one who conquers bows (dhanush) referring to his skills as an archer
• Gudakesh - One who has conquered sleep (gudaka "sleep")
• Kapi Dhwaj - Having flag of Kapi (Monkey) in his chariot (Arjuna's flag displayed an image of Hanuman from a previous encounter)
• Parantap - one who concentrates the most, destroyer of enemies from his concentration
 
 
{{பஞ்சபாண்டவர்}}
"https://ta.wikipedia.org/wiki/அருச்சுனன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது