கிரிகோர் மெண்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 41:
 
== மெண்டலும் டார்வினும் ==
இங்கிலாந்து இயற்கையிலாளர் சார்லஸ் டார்வினும் ([[1809]] — [[1882]]) மெண்டலும் ஒரே காலக்கட்டத்தில் வாழ்ந்தவர்கள். மெண்டல், டார்வினின் ”[[இனங்களின்உயிரினங்களின் தோற்றம் (நூல்)|உயிரினங்களின் தோற்றம்]]” கட்டுரையைப் படித்திருந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை. மெண்டலின் ஆராய்ச்சிக் கட்டுரையை டார்வின் பெற்றுக்கொண்டபெற்றுக் கொண்ட போதிலும், இறுதி வரை அதைப் படிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இது போன்ற காரணங்களால், 1920 வரை பரிணாமம் குறித்த கோட்பாடுகள் உருப்பெறாமலே இருந்தன.
 
== படங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/கிரிகோர்_மெண்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது