சங்ககிரி மலைக்கோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-India +இந்தியா)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 36:
|caption2 =
}}
'''சங்ககிரி மலைக்கோட்டை''' [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] [[சங்ககிரி]] வட்டத்தில் 'சங்கரி துர்க்கம்' என்ற மலையின் மேல் காணப்படும் கோட்டையாகும். இது சேலத்திலிருந்து 35 கிமீ வடக்கில் அமைந்துள்ளது.

==பெயர்க்காரணம்==
* இந்த கோட்டை சங்கு போன்ற வடிவம் கொண்டதால் இதற்க்கு சங்ககிரி என்று பெயர் வந்ததாக கூறப்படுகிறது
* இந்த கோட்டையில் ஆள் இறங்கும் குழி, தோல் உரிச்சான் மேடு, தொங்கவிட்டான் குகை, உரிட்டிவிட்டான் பாறை ஆகியவற்றில் தண்டனை பெறுபவர்கள் சங்கிலியால் கட்டப்பட்டு கொள்ளப்படுவதால் சங்ககிரி என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது
<ref>சுற்றுல்லாத் தளங்களில் தமிழகக் கோட்டைகள், ஜி எச் பாரிஸ் , புஷ்பா நூலகம், 2000, பக்: 96 </ref>
==வரலாறு==
வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோட்டை விஜயநகர அரசர்களால் 15 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோட்டையின் உயரம் 5 கி. மீ. சங்ககிரி மலைக்கோட்டை [[தமிழகம்|தமிழகத்தின்]] மிக உயரமான மலைக்கோட்டையாகும்.
மலை அடிப்பகுதியிலிருந்து உச்சிவரை இக்கோட்டையில் ஒன்பது வாயில்கள் உள்ளன. மலையிலுள்ள பாறைகள் மிக அழகான முறையில் செதுக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன. கோட்டை கட்டப் பயன்படுத்தப்பட்ட செங்கற்களும் மிகவும் உறுதிவாய்ந்தவையாக உள்ளன. கி. பி. பதினேழாம் நூற்றாண்டில் [[திப்பு சுல்தான்|திப்பு சுல்தானால்]] இக்கோட்டைப் பலப்படுத்தப்பட்டது என அறியப்படுகிறது. 9 ஆவது வாயிலில் 1799 என்ற ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இது [[ஆங்கிலேயர்]]களால் இவ்வாயில் கட்டப்பட்டிருக்கலாம்.<ref name="சங்ககிரி">{{cite book | title=தமிழ்நாட்டின் தல வரலாறுகளும் பண்பாட்டுச் சின்னங்களும் | publisher=பழனியப்பா பிரதர்ஸ் | author=வி. கந்தசாமி | year= 2011 (மூன்றாம் பதிப்பு) | location=சென்னை | pages=195| isbn=978-81-8379-008-6}}</ref>
 
[[File:Sankagiri hill 1.jpg|left|thumb|மலை உச்சியில்]]
"https://ta.wikipedia.org/wiki/சங்ககிரி_மலைக்கோட்டை" இலிருந்து மீள்விக்கப்பட்டது