நிலைக்கருவிலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 70 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
படிமம் : தமிழில்
வரிசை 1:
{{cleanup}}
 
[[படிமம்:Average prokaryote cell svg- enta.svg|Right|thumb|300px|[[பாக்டீரியா]] ஒன்றின் [[கலம்|கல]] அமைப்பு, இது புரோகாரியோட்டிய உயிர்களின் இரு பிரிவுகளில் ஒன்று]]
'''நிலைக்கருவிலி''' (Prokaryote) என்பது [[மரபணு]] அல்லது பாரம்பரியப் பொருட்களை உள்ளடக்கிய, கருமென்சவ்வால் சூழப்பட்ட நிலையான கருவையோ, அல்லது மென்சவ்வால் மூடப்பட்ட வேறு புன்னங்கங்களையோ கொண்டிராத [[உயிரினம்|உயிரினங்கள்]] ஆகும். இவற்றில் அனேகமானவை ஒரு [[உயிரணு]]வால் (அல்லது கலத்தால்) ஆன உயிரினங்கள் ஆகும். ஆனாலும் Myxobacteria போன்ற சில நிலைக்கருவிலிகளின் வாழ்க்கை வட்டத்தில் பல்கல நிலையும் வருகின்றது. ஆங்கிலச் சொல்லான '''புரோகார்யோட்டு''' (''Prokaryote'') என்பது [[மென்சவ்வு|மென்சவ்வால்]] சூழப்படாத புன்னங்கங்களைக் கொண்ட [[கலம்]] ஆகும். அதாவது (pro-முன்னான) ஆதியான கலம் ஆகும். (உதாரணம்:- சகல [[பாக்டீரியா]] கலங்களும்).
 
"https://ta.wikipedia.org/wiki/நிலைக்கருவிலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது