மீனவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 27 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[தமிழர்]] தாயகங்களான [[தமிழ்நாடு|தமிழ்நாடும்]], [[தமிழீழம்|தமிழீழமும்]] நீண்ட கடற்கரையைக் கொண்டவை. தமிழ்நாடு [[இந்தியா]]வின் 13% கடற்கரையையும் (1000 [[கி.மீ.]])[ftp://ftp.fao.org/docrep/fao/007/ae483e/ae483e00.pdf], தமிழீழம் [[இலங்கை]]யின் 2/3 கடற்கரையையும் கொண்டுள்ன. [[கடல்|கடலில்]] உணவுக்காகவும் விற்பனைக்கும் [[மீன் பிடித்தல்|மீன் பிடிப்பவர்களையும்]], அத்தொழிலுடன் நேரடி தொடர்புடைய பிற செயற்பாடுகளில் ஈடுபடும் தமிழர்களையும் '''தமிழ் மீனவர்கள்''' எனலாம். தமிழ் நுட்ப வல்லுனர்கள், விவசாயிகள், தொழிலாளிகள், வர்த்தகர்கள், அரச சேவையாளர்கள் போன்றே தமிழ் மீனவர்களும் தமிழ் சமூகத்தின் முக்கிய ஒரு கூறு.
 
== தமிழ்நாடு கடற்கரை ==
 
தமிழ்நாடு, 1076 கிலொமீட்டர் நீள கடல்கரையை கொன்டுள்ளது. மீன் பிடி தொழிலில், இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2007-2008, கணக்கெடுப்பின் படி, மீன் பிடி 559,360 மெட்ரிக் டன்கள்.
 
தமிழ்நாட்டின் கடலோர நீளம்<ref>[http://www.fisheries.tn.gov.in/marine-main.html tn fisheries dept]</ref>:
 
{| class="wikitable"
|-
! கடலோரம் || இடம் || நீளம் கி.மீ
|-
| கோரமண்டல் கடற்கரை || [[சென்னை]] முதல் கோடியக்கரை வரை || 357.2
|-
| பாக் சலசந்தி || [[கோடியக்கரை]] முதல் பாம்பன் வரை || 293.9
|-
| மன்னார் வளைகுடா || [[பாம்பன்]] முதல் கன்னியாகுமரி வரை || 364.9
|-
| மேற்கு கடற்கரை || [[கன்னியாகுமரி]] முதல் [[நீரோடி]] || 60.0
|}
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/மீனவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது