டெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 60 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 22:
 
'''டெல்''' அல்லது '''டெல் இன்க்''' என்பது [[அமெரிக்கா]]வை தலைமையாகக் கொண்ட ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். இது கணினி மற்றும் அது சார்ந்த உற்பத்தி, விற்பனை மற்றும் சேவை போன்றவற்றுக்கு துணைபுரிகிறது. மைக்கெல் டெல் இந்த நிறுவனத்தை 1984 ல் உருவாக்கினார். இந்த நிறுவனம் உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் 103.300 பேர் பணிபுரிகின்றனர்.
 
== டெல் இந்தியா ==
டெல் இந்தியாவின் வளர்ச்சி மையம் பெங்களூரு, ஹைதெராபாத் மாநகரங்களில் அமைந்துள்ளது. டெல் இந்தியாவின் மடிக்கணினி, மேசை தள கணினி உற்பத்தி தொழிற்சாலை சென்னையை அடுத்த திருப்பெரும்புதூரில் அமைந்துள்ளது.
 
 
== References ==
"https://ta.wikipedia.org/wiki/டெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது