ஜேசன் காலின்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
சிNo edit summary
வரிசை 1:
ஜேசன் காலின்ஸ் அமெரிக்கக் கூடைபந்தாட்டம்கூடைப்பந்தாட்ட வீரர். தேசிய [[கூடைப்பந்தாட்டம்|கூடைப்பந்தாட்ட]] கழகத்தில் விளையாடியவர். [[ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம்|ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில்]] பயின்றவர். இவர் ஓரினச் சேர்க்கையாளர் ஆவார். இவர் [[கலிபோர்னியா]]வில் உள்ள நார்த்ரிட்சு பகுதியில் பிறந்தவர். நியூ ஜெர்சி நெட்ஸ் என்ற குழுவிற்காக விளையாடியுள்ளார். பின்னர் மின்னசொட்டா டிம்பர்வுல்ஸ், மெம்பிஸ் கிரிஸ்லிஸ், பாஸ்டன் செல்டிக்ஸ், வாஷிங்டன் விசார்ட்ஸ் உள்ளிட்ட குழுக்களிலும் விளையாடியுள்ளார். 2001 முதல் 2013 வரை விளையாடியுள்ளார்.
 
==சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/ஜேசன்_காலின்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது