பூரட்டாதி (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பூரட்டாதி''' என்பது [[இந்தியா|இந்திய]] [[வானியல்|வானியலிலும்]] சோதிடத்திலும் [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தில்]] சொல்லப்படுகின்ற இருபத்தேழு [[நட்சத்திரம் (பஞ்சாங்கம்)|நட்சத்திரக்]] கோணப் பிரிவுகளுள் 25 ஆவது பிரிவு ஆகும். இந்தியப் [[பஞ்சாங்கம்|பஞ்சாங்க]] முறையில் சந்திரன் புவியைச் சுற்றி வரும்போது பூரட்டாதி நட்சத்திரக் கோணப் பிரிவுக்குள் இருக்கும் காலம் பூரட்டாதி நட்சத்திரத்துக்கு உரிய காலம் ஆகும். இந்திய சோதிடத்தின்படி, இந்தக் காலப் பகுதியில் பிறக்கும் ஒருவருடைய "பிறந்த நட்சத்திரம்" அல்லது "ஜன்ம நட்சத்திரம்" பூரட்டாதி ஆகும்.
{{speed-delete-on|4-திசம்பர்-2013}}
 
'''பூரட்டாதி''' என்பது இந்திய வானியலிலும் சோதிடத்திலும் இராசிச் சக்கரத்தில் சொல்லப்படுகின்ற இருபத்தெழு நட்சத்திரங்களில் 25 ஆவது நட்சத்திரம் ஆகும்.
ஒவ்வொரு நட்சத்திரப் பிரிவும் 13° 20' அளவு கொண்டதாக இருப்பதால், இருபத்து ஐந்தாவது நட்சத்திரமாகிய பூரட்டாதி 340° 00'க்கும் 353° 20'க்கும் இடையில் அமைந்துள்ளது.<ref>Raman, B. V., 1992. பக். 40.</ref> இந்தப் பிரிவு 3° 20' அளவு கொண்ட நான்கு சமமான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவுகள் பூரட்டாதி நட்சத்திரத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்காம் பாதங்கள் எனப்படுகின்றன. இந்த நட்சத்திரத்தின் முதல் மூன்று பாதங்களும் [[கும்பம் (இராசி)|கும்ப]] இராசியிலும் நான்காவது பாதம் [[மீனம் (இராசி)|மீன]] இராசியிலும் அமைந்துள்ளன.
 
==பெயரும் அடையாளக் குறியீடும்==
[[Image:Pegasus constellation map.png|thumb|300px|பெகாசசு விண்மீன் கூட்டம்]]
இந்திய வானியலிலும் சோதிடத்திலும் நட்சத்திரப் பிரிவுகளுக்குரிய பெயர்கள் அவ்வப் பிரிவுகளில் காணும் முக்கியமான [[விண்மீன்]]கள் (நட்சத்திரம்) அல்லது விண்மீன் கூட்டங்களைத் தழுவி இடப்பட்டவை. இதன்படி பூரட்டாதி நட்சத்திரப் பிரிவின் பெயர் அப்பிரிவுக்குள் காணப்படும் பெகாசசு விண்மீன் கூட்டத்தில் காணப்படும் இரண்டு நட்சத்திரங்களைக் கொண்ட பூரட்டாதியின் ([[அல்பா பெகாசி|α]] மற்றும் [[பீட்டா பெகாசி|β]] [[பெகாசசு (விண்மீன் கூட்டம்)|பெகாசி]]) பெயரைத் தழுவியது. பூரட்டாதியின் [[சமசுக்கிருதம்|சமசுக்கிருதப்]]பெயரான ''பூர்வ பத்ரபாத'' ''(Purva Bhadrapada)'' என்பது "முதல் ஆசீர்வதிக்கப்பட்ட பாதங்கள்" என்னும் பொருள் கொண்டது. இதன் அடையாளக் குறியீடு "வாள்", "கட்டிலின் இரண்டு கால்கள்", "இரண்டு முகங்கள் கொண்ட மனிதன்" என்பன.
 
==இயல்புகள்==
இந்தியச் சோதிட நூல்கள் நட்சத்திரங்களோடு தொடர்புடையவையாகக் கருதப்படும் இயல்புகளைத் தேவதைகள், கோள்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள், இயற்கை மூலங்கள், சாதி, பால் போன்றவற்றின் மூலம் குறித்துக் காட்டுகின்றன. பூரட்டாதி நட்சத்திரத்துக்குரிய மேற்படி இயல்புகள் பின்வருமாறு:<ref>வெங்கடேச ஐயர், இ., 2012. பக். 24.</ref><ref>Harness, Dennis M., Masco, Maire M., [http://www.astrologykansascity.com/images/Dennis%20Article%20for%20Website%20NakshatrasDraftTwo.pdf ''The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage''].</ref>
 
{| class="wikitable"
|-
|'''கோள்'''||வியாழன்
|-
|'''தேவதை'''|| அஜபாத
|-
|'''தன்மை'''|| உருத்திரமான
|-
|'''சாதி'''||பிராமண சாதி
|-
|'''கோத்திரம்'''||கிருது
|-
|'''பால்'''||ஆண்
|-
|'''குணம்'''||மனித குணம்
|-
|'''இயற்கை மூலம்'''||ஆகாயம்
|-
|'''விலங்கு'''||ஆண் சிங்கம்
|-
|'''பறவை'''||உள்ளான்
|-
|'''மரம்'''||தேமா
|-
|'''நாடி'''||இடை
|}
 
==பூரட்டாதி நட்சத்திரக்கோயில்==
* [http://temple.dinamalar.com/New.php?id=1396 ரங்கநாதபுரம் திருவானேஷ்வர் திருக்கோயில்]
 
==குறிப்புக்கள்==
{{reflist}}
 
==உசாத்துணைகள்==
* Raman, B. V., A Manual of Hindu Astrology, Raman Publications, Bangalore, 1992 (16th Edition).
* வெங்கடேச ஐயர், இ., இரகுநாத ஐயர், வெ., ''கரவருட வாக்கிய பஞ்சாங்கம்'', சோதிடப் பிரகாச யந்திரசாலை, 2012.
* Harness, Dennis M., Masco, Maire M., [http://www.astrologykansascity.com/images/Dennis%20Article%20for%20Website%20NakshatrasDraftTwo.pdf ''The Nakshatras of Vedic Astrology: Ancient & Contemporary Usage''].
 
==இவற்றையும் பார்க்கவும்==
* [[நட்சத்திரம் (பஞ்சாங்கம்)|நட்சத்திரம்]]
* [[இராசி]]
 
==வெளியிணைப்புக்கள்==
* [http://www.astrojyoti.com/shatabhistha.htm astrojyoti.com - Shatabhistha nakshatra]
 
[[பகுப்பு:இந்திய வானியல்]]
[[பகுப்பு:சோதிட நட்சத்திரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பூரட்டாதி_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது